பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IS58 திருக்குறட் குமரேச வெண்பா வாழ்வினை நுதலிய மங்க லத்துநாள் தாழ்வினை யதுவரச் சீரை சாத்தினுன் சூழ்வினை நான்முகத்து ஒருவற் சூழினும் ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ ? (இராமா. 2-4 : 163) முடி புனேயவங்க இராமன் உடனே அதனை யிழந்து மரவுரி யணிக் ைஅடவி புக நேர்க்கதைக் கண்டு வசிட்ட முனிவர் இல் வாஅ வருக்கி மொழிக்அள்ளார். எ ல் லா உலகங்களையும் படைக்கின்ற பிாமதேவனேயானுலும் விதியை விலக்க முடியாக என்று மகிகலம் கெளிக்க அரிய மாதவர் உள்ளம் ப.அகி உருவி யிருப்பதை மேலே வந்துள்ள உசைகளில் அறிந்துகொள் கிருேம். சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும் ஊழ்வினை ஒழிக் கற் பால தோ ? என்னும் இது ஈண்டு ஊன்றி உணசவுரியது. விகியும் விகியை விலக்க முடியாது என்றது அதன் அக சய ஆற்றலைத் தலக்கமாய் விளக்கி நின்றது. படைத்த பிாம அம் ஊழின் எதிாே கலை காழ்ந்து நிலை குலைக் துள்ளான. ஊழ்வினை வசமாகவே உயிரினங்கள் உழக்க வாழ்கின்றன. அகனே மீறி யாரும் எதுவும் செய்ய இயலாது. அது இயக்கிய படியே எவரும் எங்கும் எவ்வழியும் இயங்கி வருகின்றனர். ஒன்று நாம் கருதிச் சூழின் ஊழது விளைவு தானே கன்றி நாம் கருதிற்று இன்றி மற்ருெர்வா ருக நண்ணும். (சூளாமணி) ஊழ்வினை தன்னை யாரே உப்புறம் காண வல்லார் ? (கூர்மபுராணம் 1-30 : 188) ஊழ்வினை துரப்ப ஒடி ஒன்றுமூழ்த் தத்தி னுள்ளே து.ழ்குலேப் பெண்ணை நெற்றித் தொடுத்த திங் கணிக ளுழ்த்து வீழ்வன போல வீழ்ந்து வெருவரத் தக்க துன் பத் தாழ்துயர் உழப்ப ஆணும் அருநவை நஞ்சு கண்டாய் ! (சீவக சிந்தாமணி 2700)