பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1959. கதிதரும் அயனும் மாலும் கடக்கரும் கொடிய நீர்மை விதியினை எளிய நம்மால் வெல்லலாம் தகைமைத் துண்டோ P அதிகம் வந்து எய்தா ; மேனுள் அமைத்தவே அடுக்கும் அல்லால் மதிவலோய் ! இதற்கு வாடி வருந்தலே என்று சொன்னன். (அரிச்சக்கிாம்) வினேப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை. (கல்வழி 37) கறங்கென வினையின் ஒடிக் கதியொரு நான் கி னுள்ளும் பிறந்த நாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா இறந்தன இறந்து போக எய்துவது எய்திப் பின்னும் பிறந்திட இறந்த தெல்லாம் இதுவுமவ் வியல்பிற்றேயாம். (யசோகா சாவியம்) வினைக்காற்றினுல் கதிநான்கிற் சுழலுமே. (மேருமக்காம்) ஊழின் வலி கிலைகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே கூர்ந்த சிங்கிக்கக் சக்கன. ஊழ் வகுக் கபடி யன்றி மனிதன் குறிக்கபடி யா.திம் கடவாது. அது கல்ல.த ஆயின் கஞ்சும் அமுகாம் தீய தி ஆகுல் அமுகமும் கஞ்சாம். விகியின் வழியே எல்லாம் இயங்குகின்றன ; அதனை வெல்லவல்லது யாகம் யாண்டும் இல்லை ; காத்ருல் காற்ருடிகள் சுழலுகின்றன : அதுபோல் வினையால் சிவகோடிகள் ஆடி வருகின்றன. மனிதர் தேவர் யாவரும் விகிவயப் பட்டவரே. چوتھی۔ ع۔ ஊட்டி வருகிற பலன்களை எல்லாரும் உண்டே திருகின்றனர். அதனை வெல்ல வல்லவர் யாண்டும் இலர். அதிசய வலிமைகள் சய் கி யுள்ளமையால் வையமும் வானமும் விதியைத் துஇ செய்து அதன் வெற்றிக் கிறல்களை இவ்வாறு வியக் தள்ளன. அதிசயம் ஒருவரால் அமைக்க லாகுமோ துதியறு பிறவியின் இன்ப துன்பங்கள் விதிவயம் என்பதை மேற்கொ ளாவிடின் மதிவலி யால்விதி வெல்ல வல்லமோ ? (1):