பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1960 திருக்குறட் குமரேச வெண்பா தெரிவுறு துன்பம்வந் துான்றச் சிந்தையை எரிவுசெய் தொழியும திழுதை நீரதால் : பிரிவுசெய் துலகெலாம் பெறுவிப் பான் தலை அரிவுசெய் விதியினர்க்கு அரிதுண் டாகுமோ ? (2) அலக்கணும் இன்பமும் அணுகு நாளவை விலக்குவம் என்பது மெய்யிற் ருகுமோ ? இலக்கமுப் புரங்களை எய்த வில்லியார் தலைக்கலத் திரந்தது தவத்தின் பாலதோ P (3) பொங்குவெங் கோளரா விசும்பு பூத்தன வெங்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால் அங்கண்மா ஞாலத்தை விளக்கும் ஆய்கதிர்த் திங்களும் ஒருமுறை வளரும் தேயுமால். (4) (இராமா 3-8 : 193-196) கானகத்திடையே சனது அருமை மனைவியை இழக்ை பரிபவம் உழங்க மான வீரமாய் மறுகிவங்க இராமனை கோக்கி ஞான சோான சடாயு இவ்வாறு உற கி நலன்களை யுணர்க்கி யிருக்கிரு.ர். அகிமேதையான அக்கோமகன் மதிதெளிங்.. விருேடு வினைபுரியும்படி விதி வலிமைகளை விளக்கியிருக்கும். வித்தகம் உய்த்துனருக்கோ.லும் எத்தகையோருக்கும் உர்ை வொளி புரிந்து உண்மை கிண்மைகளை விளைத் து வரும். ஊழிற் பெருவலி யாஉள ? என்ற தேவாத அரிய கிருவாய் மொழியைக் கவிகள் தெளிவாக விளக்கி வந்துள்ளன. விதி அதிசய வலியுடையது ; எவரையும் அது அடக்கியாள வல்லது ; அகன் எதிாே தேவதேவரும் கலைவணங்கி நின். ள் ளனர்; உலக உயிர்களை யெல்லாம் சிருட்டிக்கின்ற பிாம அலும் விதிவசமாய் ஒரு கலையை இழந்துள்ளான் ; சங்கா கரு. கா வாயெ கண்ணுதற் கடவுளும் கையில் ஒடு எங்கிப் பிச்சை எடுக் திருக்கிருன் ; உலகம முழுவதையும் ஒளிசெய்து வருகி, சூரி யனும் சிறிய கரும் பாம்பால் தீண்டப்பட்டு மீண்டு வருகிருன் இாவொளியாகிய சக்கிானும் தேய்க்கம் வளர்ந்தும் சேம்' கிற்கிருன். இன்னவா.மு எல்லாரையும் என்.றும் ஊழ் வெண் + அறுள்ளது ; அக்னே வெல்ல வல்லவர் யாகும் யாண்டும் இல்லை.