பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1961. மதி வலியால் விதி வெல்ல வல்லமோ ? வெல்ல முடியாக என்பதை இது உள்ளு, விளக்கியுள.ச. சன பயனை விகி ஊட்ட மூண்டபோது னக்க மதியும் அதனை மாம்ம முடியாது. அ.த வகுக்க வகையே வாழ்வுகள் யாண்டும் வாய்க்க விதியின் கதியை விளக்கி வருகின்றன. விதியிஞல் வாழ்வதல்லால் மேதினியோர் தங்கள் மதியிஞல் வாழ்வதொன் றுண்டோ - பதிதோறும் சங்கரனும் ஐயமெடுத் துண்டான் தடங்கடல்சூழ் மங்கையுடன் காடுறைந்தான் மால். (தனியன்) சந்திரனுக்கு உடல் ஊனம் தனதனுக்கு ஒர் கண் ஊனம் தருவி னிழல் இந்திர ற்கோ பகக்குறியாம் இயமனுக்கோ புழுக்காலாம் இரவி யீன்ற மைந்தனுக்கோ கால் முடமாம் வனசனுக்கோர் தஅலகுறையாம் வரலாறு ஈதேல் பந்தமுள மானிடரை விதிவிடுமோ ஆலவாய்ப் பதியு ளானே. (சொக்கநாதப் புலவர்) சங்கான் கிருமால் பிாமா இந்திரன் குபோன் சக்கிான் இயமன் இாவி சனி முதலிய தெய்வங்களே ஊழ் வசமாய் ஊனம் அடைந்துள்ளனரே ! உலகில் வாழுகின்ற மயலான மனிதர் ளை விகி விடுமோ ? அத ஆட்டியபடியே அடிமைகளாய் ஆடிவருகின்றனர் என இப்பாடல்கள் பரிந்து கூறியுள்ளன. அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய்மணிப் புரைசை யானையின் வீதியில் போகவும் விரைசு கோலங்கள் காண விதியிலேன் உரைசெய் தென்னான் ஊழ்வினை யுன்னுவேன். (இராமா, 5-6-36) அரச மாட்சிக்கு உரிய அரிய அழகிய காட்சிகளோடு கனஅன அருமை காயகனைக் காண முடியாமையோடு காணுக சேசக்கில் வக்க சிமைப்பட்டும் இருக்கிறேனே எனக ஊழ்வின வலி 246