பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1965 வேடனைப் பாம்பு கடித்தக ; அவனும் தடித்துச் செச்சான் : புருக்கள் சுகமாய் வாழ்க்கன. இக்க அகிசய விலையை அக்கே கண்டிருக்க முனிவர் விதியின் வலிமையை வியக்தார். வகுத் தான் வகுத்த வகையே எல்லாம் எங்கும் யாகம் வழுவாமல் கடக்கும் என்.ற தெய்வச் செயலைப் புகழ்க்க போற்றினர். கரந்து ஒருவன் கணேதொடுக்க மேற்பறந்த இராசாளி கழுத்தில் பாய விரைந்தந்த வேடன் அராத் தீண்டியதால் வெய்துயிர்த்து வீழ்ந்து மாய்ந்தான் ; புரந்த தரு வமர்ந்திருந்த புரு இரண்டும் புதுமையாய் வாழ நேர்ந்த வரந்தரும் ஊழ் வலிநிலையை மண்னறிய இவை சான்ருய் வாய்ந்த வன்றே. (விவேக சிந்தாமணி) ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்ருகும் அன்றி யதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். (நல்வழி 27) வாழ்விகுல் மந்திரத்தால் யந்திரத்தால் மருந்தினல் வேழ்வியால் விண்ணவரால் வேதனத்தால் மேதையால் கேழவியால் மாதவத்தால் சாதகத்தால் கீழ்ச்செய்த ஊழ்விடா செய்தவனல் உண்டறுத்தே விடவேண்டும். (ஊழ்வாதம்} ஊழ்வழி உலகினில் உயிர்கள் எங்கனும் வாழ்வழி வாய்ந்துள வளர்ந்து வந்துள சூழ்வழி நுண்மதி சுடர்முன் வெண்மதி வீழ்வழி எனின் எவர் விதியை வெல்வரே ! சூரியன் எ கிரே சக்கிான் ஒளி மழுங்கி கி.ம்மல் போல் வழின் சகிாே தால் பல சம், நண் அறிவும் கீழாம் என இக குறித்தளது. குறிப்புகள் யாவும் கூர்க்க சிங்கிக்க வுரியன.