பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3966 திருக்குறட் குமரேச வெண்பா கமுமலத்து யாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேற்சென் ற தகுல் - விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. (பழமொழி 62) ஊழ் எப்படியும் கன் பயனை உரியவர்க்கு யாண்டும் யாதும் கப்பாமல் ஊட்டியே தீரும் என இது காட்டியுள்ளது. கடலளவு உரைத் திடுவர் அரிபிரமர் உருவமும் கானும் படிக்கு உரை செய்வார் காசினியின் அளவு பிரமான மது சொல்லுவார் காயத் தி னிலைமை அறிவார் விடலரிய சீவ நிலே காட்டுவார் மூச்சையும் விடாமல் தடுத்து அடக்கி மேன்மேலும் யோகசா தனைவிளைப்பார் எட்டி விண்மீ தினும் தாவுவார் தொடலரிய பிரமநிலை காட்டுவார் எண்வகைத் தொகையான சித் தி செய்வார் சூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல்வார் அது துடைக்க ஒரு நான்முகற்கும் அடைவல எனத் தெரிந்து அளவில் பல நூல் சொல்லும் அண்ணலே அருமை மதவேள் - அனுதினமும் மன தினினை தருசதுர கிரிவளர் அறப்ப எளிச்சுர தேவனே ! (அறப்பளிச்சுரம் 54) ஊழ் வலியை யாராலும் எவ்வகையிலும் யாதம் வெல்ல முடியாத என்று இது குறித்துளது. குறிப்புகள் ஊழின் போாற்றலை வலியுறுக்கி கன்கு தெளிவித் திருக்கின்றன. There is no armour against fate. (Shirley) விதியை விலக்க வல்ல கருவி யாண்டும் இல்லை என்னும் இக்க ஆங்கில வாசகம் ஈண்டு ஊன்றி உணர வுரியது. மதிமானை கோவலன் மதிகேடனுய் மதுரையம்பதியில் கொலையுண்டு மாண்டது எகல்ை f பண்டு புரிந்து பணேத் து மீண்டு மூண்டு வந்த ஊழ் வினையின் வலியி குலேயாம்.