பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1970 திருக்குறட் குமரேச வெண்பா வரையும் ஊழ்வினை சன் பயனை ஊட்டியே தீரும். அக்க ஊழ் வலியை எவராலும் எவ்வகையிலும் வெல்ல இயலா.ச. Who can turn the stream of destiny? ( Percival) விதியின் கதியை விலக்க வல்லவர் யார் என அயல் காட்டாரும் இங்கனம் ஊழ் வலியை உணர்த்தி யுள்ளனர். We are but the instruments of heaven ; our work is not design, but destiny. (O. Meredith) நாம்விதியின் பாவைகளே நம்செயலால் யாதுமிலை ஆம்விதி ஆக்கியவா ரும். The clew of our destiny, wander where we will, lies at the cradle foot. (Richtor) நாடெங்கும் ஓடினும் நம்விதிநம் காலடியில் மூடி யுளது முடிந்து. What is allotted you will find wherever you may be. (Saadi) எங்கே இருந்தாலும் ஏன்றவுன் பங்கினை அங்கே நீ காண் பாய் அமைந்து. That which God writes on thy forehead, thou wilt come to it. (Κογαη) ஆண்டவன் உன் தலையில் அன்று குறித்ததே மூண்டு வருங்கானுன் முன்பு. இவை யாவும் ஈண்டு எண்ணி உனா வுரியன. ஐரோப்பா, அரேபியா, பாரசீகம் முதலிய தேசங்களில் உள்ள பெரியோர் கள் ஊழின் விளைவையும், அதன் அரிய பெரிய வலியையும் எல். வா. கருகி யிருக்கின்றனர் என்பதை இவற்ருல் ஒர் க் து உணர்ந்து உண்மை நிலைகளைத் தேர்ந்து கொள்ளுகிருேம். மதி வலியால் சூழ்ந்து முயன்ருலும் விகியின விலக்க முடியாது. அது விதிக்கபடியே யாண்டும் முடிந்த விடும்.