பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1971 இவ்வுண்மை சிக்கபதியிடமும், பரிட்சித்த ப லு ம் தெரிய வங்க க. இவர் வாலாறுகள் அதிசயமுடையன. ச ரி த ம் சிக் சபதி என்பவன் சிக்க தேசத்து அரசன். விருத்தச் சக்கிான் என்னும் பேரினன். சீரிய கலைகள் பலவும் பயின் தவன். சூழ்ச்சிக் கி,மத்தில் மிகவும் சேர்ந்தவன். இவனுடைய மகன் பெயர் சயத்திரதன். பாாகப் போரில் வஞ்சகமாக அபி மன்னனே அவன் கொன்ருன் : கனது அருமை மகனைப் புலை யாங்க் கொலை புரிக்க அக்கொடியவன் கலையைக் கடிது தனித்து எறிவதாக அருச்சுனன் விா சபதம் கூறி விருேடு கின்ருன். அதனை இவன் அறிந்தான். கன் மகன் தலையை எவன் காை யில் வீழ்த்துகின்ருனே அவன் கலை வெடிக்கக் கடவது ' என்று சமக்க பஞ்சகம் என்னும் வாவி அருகே அமர்ந்து மாானமான சிவமக்கிரங்களை இவன் செபித்துக் கொண்டிருந்தான். மறுநாள் போர் மூண்டது. பகல் முழுவதும் சமர்கள் கடக்கன. மாலை வில் சயத் கிாகன் கலையை ஒரு பாணக் கால் விசயன் துணித் தான். தனிபட்ட அக்கலை கீழே விழா கபடி மக்கிா முறை யோடு அம்புகளை ஏவி இவன் கையில் வந்து விழுமாறு எய்து விடு என்று கண்ணன் குறிப்பித்தான். அவ்வில் விான் அவ் வாறே செய்தான். கண்ணே மூடிக் கைகளை ஏந்தி மக்கிாம் புரிக்கி கொண்டிருக்க இவன் காக கில் வந்து அச்சிாம் நேரே விழுங்தது ; விழவே எதோ ஒன்று என்று இகழ்ந்து அயலே விட்டான். மகன் கலை கீழே விழுங்க.த ; விழவே, இவன் தலை உடனே வெடித்து இடையே சிதறி விழுந்தது. எண் சிறந்த மகன் தலையை நிலத்திட்டான் தலே துகளா கென்று நாடித் தண் சமந்த பஞ்சகம்என் ருெருமடுவில் இவன் தாதை தருப்பிக் கின்ருன் ஒண்சரங்கொண்டு இவன்த8லமற்று அவன்கரத்தில் போய்விழநீ யுடற்று கென்று திண் சயங்கொள் விசயனுக்குச் சிந்துபதி தனக்காட்டித் திருமால் சொன்னன்: