பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I $974 திருக்குறட் குமரேச வெண்பா டான். மூண்ட வினே முடிக்கது. முன்னதாக கன்கு குழ்க்க முயன்ரு.அம் ஊழை விலக்க முடியாக அது பெருவலி யுடை யது என்பதை உலகம் கான இவன் சரிதம் உணர்க்கி கின்றது. உள்ளிய தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெள்ள நுழையும் மிகுதியால் - தள்ளரிய ஊழை விலக்க ஒருவரால் ஒல்லுமோ ஏழை உலகில் இவண். மதியின் வலியெல்லாம் மாண்டு படுமே விதியின் வலிமுன் விரைந்து. விதியை வெல்ல விதியாலும் முடியாது.

=

இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு : ஊழின் வழியே உயிர்கள் இயங்குகின்றன. அத மனிதனைப் பே ைகப்படுக் தம்; மேதையுமாக்கும். அ.த மூட்டிய அறிவே முன்னதாகும். திருவும் தெளிவும் அதன் வழி வரும். அசனுல் கல்லவும் தீயவாம் ; யேவும் கல்லவாம். செல்வமும் கேடும் அதன் சொல்வழி சேரும். அது ஊட்டிய அளவே உண்ண முடியும். காட்டிய படியே கதிகள் காணும். நீட்டிய பலன்களை ஊட்டியே தீரும். 10 அதனே வெல்ல யாராலும் முடியா.த. 38-வது ஊழ் முற்றிற்.று. அA க்கப்பால் முடிவும் உது. உள்ளிர் நமரங்காள் ஒதும் திருக்குறளாம் தெள்ளமுதம் மாந்தித் தெளிமின்கள் -வெள்ளமென எல்லா நலன்களும் வந் தெய்து நுமக் கன்றேதான் வல்லான் அருளும் வரும். திருவள்ளுவப் பெருமான் திருவருள் வாழ்க,