பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப் பாலின் திரட்டுப்பால். மனிக இனம் புனிதமாய் இனிது வாழ்க்க எவ்வழியும் செவ்வையாய் கெறி கியமங்களுடன் ஒழுகி உயர்ந்து உய்திபெ.க. வேண்டும் என்றே தேவர் கிருக்குறளை ஆக்கி யருளியுள்ளார். உறுதி கலன்களை உணர்ந்து உண்மை தெளிக்.த உய்வதே ஒத வின் பலனும். உயிர் சயர் ரே உயர்வதே உய்தி யு.அவதாம். அறம் பொருள் இன்பங்கள் இதில் திறம்பெறக் கெரிய வங்துள்ளன. அறம் ஆவது கல்லன. பு ரி க அலு ம் அல்லன. ஒழிதலும் ஆம். இல் வாழ்க்கை, த மவு செறி என்னும் இரு வகை கிலைகளிலும் அமர்ந்த அறக்கைச் செய்யலாம். கடவுள் வாழ்த்த முதல் ஊழ் ஈருக முப்பக்கெட்டு அ.கி காாங்களால் அதன் நிலைமை கலைமைகள் ஈண்டு உணர்க்கப் பட்டுள்ளன. ஈசனை எண்ணியே யாவும் எழுத்து வக்கள. நூல் 'உலகம் உயிர் எலற்றிற்கும் முதல்வர் ஒருவர் உளர். அவர் எங்கும் நிறைக் கவர் ; என்.றம் உள்ளவர்; எல்லாம் அறிக் கவர் ; யாவும் வல்லவர் ; இன்ப உருவினர். அவரை அன் புடன் கினைத்தலே அறிவுடைமைக்குப் பயன். அவர் மழை வடிவமாய் கிண்ம உயிரினங்களைப் பேணி வருகிரு.ர். அகஞலே தான் உலகம் கிலை பெற்று வருகிறது. பொறிகளை அடக்கி ஆன்ம நோக்குடன் மருவி யிருப்பவரே இவ்வுலகில் பெரியவர். அவர் அருள் வழி ஒழுகி வாலே அறநெறி யாகும். இல்லத வாழ்வே எல்லார்க்கும் இயல்பான இனிய கல்லற வாழ்வாம். - இல்லறம் கற்புடைய மங்கையை மணங் து, கன்மக்களைப் பெற்.ண, எல்லாரிடமும் அன்புடையய்ைப் பண்பு படிங்து, விருக்கினாைப், பேணி, பெரியவர் வறியவர் முதல் எவரையும் ஆதரித்து, இன் சொல் இயம்பி, பிறர் செய்த கன் றியை கினைந்து, எடுகிலை கின்ற, அடக்கம் உடையகுய், ஒழுக்கம் ஒம்பி, பிறருடைய மனைவியசை விழையாமல், பொறுமையை மருவி, பொருமையை ஒருவி, எவர் பொருளையும் விரும்பாமல், புறம் கூருமல், பயனில சொல் லாமல், தீவினைக்கு அஞ்சி, ஒப்புரவறிக்க உதவி புரிக்க, சகல் இசைங்து, புகழ் பொலிக் த வாப் போகமுடன் வாழ்க்க வரு பவனே கல்லஇல்லற க்கான் ஆவன். அவனது வாழ்வே வாழ்வ.