பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1976 திருக்குறட் குமரேச வெண்பா துறவறம் ஆருயிர்கள் பால் போருளுடையனுய், ஊன் உணல் ஒழிக்க, உயர் சவம் புரிக்க, வஞ்சமும் களவும் கெஞ்சம் கொள்ளாமல், வாய்மை காத்த , வெகுளி கீத்த, இன்னு செய்யாமல், எதையும் கொல்லாமல், கிலையாமையை கினேங்து, நெடுக் துறவடைந்து, மெய்யுணர்வு எய்தி, அவாவின வோமத்தப் பிறவியற்றப் பேரின்பம் பெற கிம்போனே மேலான துறவற கியிைனன். ஊழ் இல் வாழ்வு த மவு என்னும் எல்லா நிலைகளிலும் கரும பலன்களே மருமமாய்க் கலித்து வருகின்றன. சீவர்கள் அனு பவித்து வருகிற சுக தக்கங்களுக்கு ஊழே மூல சாானமr புள்ளது. கல்ல. ஊழ் இன்பமாய் எதிர்கிறது : யே ஆழ் அன்பமாய்த் தொடர்கிறது. வினையின் விளைவே விதியாகிறது. இவ்வுண்மையை உணர்ந்து எவ்வழியும் கன் மைகளையே காடிச் செய்து நல்ல ஊழை மனிதன் ஆக்சிக்கொள்ள வேண்டும். | བ། །་ உண்மை யுணர்வு உயிர்கள் கடவுளுடைய ஒளித் துளிகள். பிறவிகளில் படிக்க மருளடைந்த உழலுகின்றன. சக்தியம் கருனே கருமம் முதலிய உத்தம நீர்மைகள் தோய்க்க சிக்கம் சுக்கியானல் மனிதன் தெய்வக் கேசுடையகுய்ச் சிறந்து திகழ்கிருன். மாசு நீங்கிய அளவு ஈசன் ஒளி அங்கு ஓங்கி வருகிறது. வாவே ஆன்மா மேன்மையான பேரின் நிலையை மேவி மிளிர்கிறது. உரிமையான இந்த அரிய பெரிய இனிய பேக்றை யாவரும் பெற்ற மகிழ வேண்டும் என்றே தேவர் ஆர்வத்துடன் நாலைச் சால்பாய் ஆக்கி ஞாலம் உய்ய நன்கு அருளியுள்ளார். இக்க உண்மையை பாலில் கெய் போல் இப்பாலுள் தெளிக. அருந்தவம் முதலிய அரிய பேறுகள் பொருந்தியித் தொகுதியில் பொலிந்து நின்றுள திருந்திய உணர்வுடன் தெளிந்து தேரிகுே பெருந்திரு ஞானங்கள் பெருகி வாழ்வரே.