பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1978 திருக்குறட் குமரேச வெண்பா லாகும். படிக்கவன் என்ருல் கன்மையில் படிந்தவனுக வேண் டும். அவ்வா. படியாதவன் எவ்வகையும் யாதும் படியாதவனே. படித்தல் = எழுத்தை மேலெழுந்தபடி வாசித்தல். கற்றல் = கருத்துான்றித் திருத்தமுறக் கவனித்தல். அறிதல் = சொல்லின் பொருளைத் தோய்ந்து தெரிதல். உணர்தல் = உட் குறிப்புகளை ஒர்ந்து தெளிதல். உய்தல் = தெளிந்தபடி சீலமாய் ஒழுகி உயர்தல். பலர் படிக்கிகுப்பார், கலமாய்க் கற்க மாட்டார். பலர் கற்றிருப்பார், ப. சீன நயன அறிய மாட்டார். பலர் அறிக் திருப்பார், ஒர்க் கூர்ந்து உனா மாட்டார். பலர் உணர்க் திருப்பார், உண்மை கோய்க் உள்ளம் தாயாா ஒழுகமாட்டார். படித்தவரினும், க ற் ற வர் மேலானவர். கற்றவரினும் அறிக்கவர் சிறந்தவர். அறிக்கவரினும் உணர்ந்தவர் உயர்க்கவர். உணர்ந்தவரிலும் உள்ளம் புனிதமாய் ஒழுகுபவர் உக்கமர். இந்த நிலைமைகளை நினைக்த கினைந்த சிக்தனை செய்யுங்கள். உங்கள் கிலைகளை உண்மையாக ஒர்ந்து உணருங்கள். உள்ளம் திருக்கி உயர்ந்து கொள்ளுங்கள். அரிய பிறவியை அரிதாக அடைக்கு வந்துள்ள மனிதன் அதற்கு உரிய பலனே உரிமை யுடன் உற்ற பொழு தான் உய்தி பெற்றவன் ஆகிருன். எடுத்த இந்தப் பிறவிக்கு உயர் பயன் அடுத்த எந்தப் பிறவியும் இன்றியே தடுத்து நிற்றல்; தனிப்பர மாம் நிலை மடுத்து நிற்றல் மதியிதை மாண்புடன். (1) மதியும் மாண்பும் மனவலி யும் உயர் பதியும் காணும் பதமுடன் வந்துளாய்! விதியும் காலனும் வெஞ்செயல் நீங்கிளுல் கதியும் கானும் கனிவுடன் உன்னையே. (2) உண்மையை உணர்க. உயிர்க்கு உறுதி புரிக. உய்தி பெறுக.