பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழியின் தகைமை திருவள்ளுவர் உலகமெலாம் படைத்தளிக்கும் ஒருபரனே மனிதன் என உருவம் தாங்கி இலகு திரு வள்ளுவர் என்று எழில்நாமம் இனிதேந்தி எவரும் உய்யப் பலக அலகள் ஒளிவீசப் பண் பறங்கள் படர்ந்தோங்கப் பாம ஞான நிஅலதெரியத் திருக்குறள் என்று ஒருநூ அல அருளினர் நிலவி நின்றே. (1) நன்ள்ை அன்ன வுயர் திருநூலின் அருமைகளே அமைதியாய் ஆய்ந்து வாழ்வை என்ன வகை நடத்துவதென் றெண்ணுமல் எதை எதையோ எண்ணி எண்ணி இன்ன லடைந் துழல்கின்ருர் இனிய தமிழ் நீர் மைகளே என்று மெய்யா உன்னியுணர்ந் தொழுகுவரோ அந் நாளே தன் ஞளா உயர்வர் ஒர்ந்தே. (2) அறியாமை வாய்மொழியாய்த் தமிழ்மொழியை வளமையாய்ப் பெசுகின் ருர் வனப்பு வாய்ந்த தாய்மொழியின் தகைமைகளே த் தனிக் கலேயின் நிலேமைகளே த் தருமம் நீதி தோய்மொழியாய் எவ்வழியும் சுவைகளே சுரந்தின்பம் தோய்ந்து தெய்வம் ஆய்மொழியா யுள்ள த8னச் சரியாக அறியாமை அவமே அந்தோ ! (3) மெய்யான மெய் தெய்வம ணம் கமழ்கின்ற திருக்குறளை க் தன்னகத்தே சேரப் பெற்ற மெய்யுருவே மேலான மெய்யுருவாய் மேன்மைமிக விளங்கும் இன்றேல்