பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழியின் தகைமை #$98 || வந்த அயல் மொழியிடையே மயல்கொண்டு மருள் மண்டி மதிப்புக் குன் ருர் ; இந்த வுயர் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை விழைந்து புகழ்ந் தேத்தி நின்று செந்தமிழை மதியாமல் சீரழிந்து திரிகின் ருர் சிறுமை என் னே ! (8) புலே நிலை தென்பாண்டி நாடென்னும் செழியனுயர் திருநாட்டில் செழித் தெழுந்து பண்பாடு பலபடிந்த பசுந்தமிழே ! தமிழர் எனப் படியில் வந்தும் கண் பாடு படிந்துன் னைக் கண்டுகளித் துயராமல் கழிந்தி ழிந்து புண்பாடு படிந்து நெடும் புலே நிலையில் பொங்கியுள்ளார் புன் மை அந்தோ ! (9) பேயர் தாய்ப்பாலே இழந்திழிந்த குழந்தைகள் போல் தன்மொழியைத் தழுவி நாளும் வாய்ப்பாலா மொழிந்துகலை தெளிந்துயர்ந்து வாழாமல் வறிதே நீண்டு பேய்ப்பாலால் பெருகிவரு பேயரெனப் பிழைவழியே பெருகி எங்கும் தோய்ப்பாலாப் பொங்கியுள்ளார் நுண்ணறிவு குடிபோன நொய்யர் அம்மா ! . (40) உய்தியுணர்வு பொய்யாத மொழி என்னும் புகழுடைய திருக்குறளின் பொருளை ஒர்ந்து மெய்யான அருள்வழியில் மேலான சீலமுடன் ஒழுகி உய்மின் ! ஒய்யார மாய்த்தோன்றும் உலகவாழ் வொருகனவே உயிரை ஓம்பி எய்யாத பேரின்ப எழில் நிலையே எவ்வழியும் எய்த வாழ்மின் ! - {11}.