பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரம் கலேக்கோயில் இதுவென்று கலைமகள்தன மனம்களிக்கக் கருதும் ஞான நிலக்கோயில் இதுவென்று நிமலே திரு வுளமகிழ நிறைந்த நீதித் தலைக்கோயில் இதுவென்று தமிழ்த்தெய்வம் உவந்துவரத் தனிநூல் தந்தான் ம8லக்கோயில் கொண்ட பரன் அருள் கொண்ட செகவீர மாறன் மன்குே (1) இன்ன தொரு நூல்போல மேல்நாட்டில் இன்ருெருநூல் எழுந்த தென்ருல் அன்ன தன் சீர் என் குைம் அதையுவந்து கற்பாரின் அளவார் சொல்வார் மன்னவரும் மொழிமாறி மற்றவரும் நிலை மாறி மயங்கி லுைம் தன்னுடைய தன்மையில்ை உலகமெங்கும் பரவியிந் நூல் தழைக்கும் தானே. (2) தண் பாண்டி நாடாண்டு தமிழ்ச்சங்கம் இனிதமைத்துத் தாய்மை தோய்ந்து பண்பாடு பலபடியப் பசுந்தமிழை வளர்த்துவந்த பாண்டி வேந்தர் நண்போடு செகவீர பண்டியன் என்று இந்நாளில் நம்முன் தோன்றிப் புண்பாடு புறம் ஒழியப் புனித முடன் வளர்க்கின் ருர் புலமை பூர்ந்தே. (மதுரகவி; புலவர்கள் தம் பெருமையினை உணரறிவும் மிகுபொருளும் பொருந்து மேலேப் புலமத னில் அதற்கினையாம் கீழை நா ட தனில் நனி பொன்னே ஈட்டும் தலமெனும் கீழ்க் குடகோள நாட்டினில் இப் பாண்டியனுர் சனித்துள் ளாரேல் பலகோடிக்கு இறைவனுமாப் பரிசுபல உடையனுமாப் பார்ப்பாம் அன்றே. (மு. கிருஷ்ன சர்மா)