பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரம் 198з. வண்டிசை மிழற்றும் நறுமலர்த் தாரான் வையகம் வணக்கிய புகழான் = புண்ட வழ் நெடுவேல் கொற்றவன் வீர பாண்டியன் குலத்தினில் உதித்தோன் தண்ட மிழ் மரபு நிலே தெரி பெரியோன் தமிழ்க்கரு ஆலம்நேர் உளத்தோன் பண்டைய கவிஞர் அடிச்சு வ டுண்ர்ந்தோன் பசு ந் தமிழ் நடம் பயில் நாவோன். (1) தேனினும் இனிய கம்பனைச் சுவைத்தோன் செகமெலாம் களிப்பவ ஃ தளித்தோன் வானுயர் புலவன் அறத்திய ல் ஒர்ந்தோன் மற்றதை வேள் செவிக்கு ஈந்தோன் ஊனெலாம் உருகச் சொல்மழை பொழிவோன் ஒளிர்தரு கவிக்கனல் வளர்ப்போ ன் பானினே ந் துாட்டும் தாய்ப்பரி வுடையோன் பவளவண் ணனை யு ளத் தமைந்தோன். (2) ஒழுக்கமே விழுப்பம் எனக்கொளும் சான் ருேண் ஒப்புயர் விலாத்தனிக் குனத்தோன் பழுத்தொளிர் தரும தீபம் ஏற் றிடுவோன் பைந்தமிழ் அன்னையின் புகழே வழுத்துநற் புலவன் சீர்செக வீர பான டியன் வண்ட மிழ்க் குரிசில் முழுப்புகழக் குரியோன் அருஞ்செயல் புரிவோன் முதறி வாளர்கள் தலைவன். {3} வம்புசால் மலரோன் படைத்த இவ் வுலகம் மாய மும் கொடுமையும் துயரும் பம்பியோங் குதல்கண்டு அவையெலாம் நீக்கிப் பயில்தொறும் இனிமையே பயக்கும் செம்பொரு ளாய தமிழ்க்குழைத்து உலவாத் தெய்வ த இன்பமே கூட்டி உம்பரும் வியந்து போற்றிடப் புலவர் உலகினைப் படைத்தனன் உவந்தே. {4} (பேராசிரியர், ந. சுப்பு, எம். ஏ.)