பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1988 திருக்குறட் குமரேச வெண்பா தெய்வப் புலமைக் கிருவள் ளுவப்பெருமான் மெய்வைப் பெனக்கிகழும் மெய்.நூலை - வையத்தார் தேர்க்க கெளியச் செகவீர பாண்டியளும் ஒர்க்கொளிாச் செய்தார் உணர்ந்து. (1) வள்ளுவர்வாக் கோடு மருவிவரும் இந்நூலை உள்ளுவார் உள்ளமின்பம் ஒங்குமே - வள்ளலென ஈண்டியவேல் மன்னர் இசைசேர் செகவிா பாண்டியவேள் பாவின் பயன். (2) சங்கக் கமிழைக் கனிவளர்க்க பாண்டியாே இங்கக் கமிழை இனிதாக க் - துங்கமுடன் மீண்டு புரக்க விழைக்க செகவிா பாண்டிபளுய் வங்கார் பரிங்,து. (3) உம்பருயர் வீரமன்னர் ஒங்கும் மாபு:கிக்கோன் இம்பருயர் பல்கலைகள் எய்க் சாய்க்கோன் - கம்பரெனப் பாடும் செகவீர பாண்டியன் போல் யார்கு உட்கு காடும் பொருள் காண்பார் கன்கு. (4) பரிமே லழகருமே பாண்டியனர் முன்னே கரிமே லழகாாய் கைக்கார் - அரிமேல் வருமுன்னர் மால்யானை மாண்புறினும் வக்கால் பெருமிகமும் உண்டாமோ பின்பு. (5) உள்ளம் தெளிய உணர்வுயா ஒர்க்கெவரும் கள்ளம் கடிக்கு க.கிகாண - வெள்ளமென இன்பம் பெருகி எ கிாேமப் பாண்டியனுர் அன்பு நால் ஆக்கும் அமர்ந்து. (6) கிருமாலும் தேவரும் சாடியால் முன்னம் பெருமால் உலகை அளக்கார் - பெருமான் செகவீர பாண்டியளுே சேர்ந்திருவர் செய்த சகவைகேர் செய்தான் கணித்து. + (7) (கன்மாறன்)