பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1638 திருக்குறட் குமரேச வெண்பா பெற்றதிரு வனையாள்தன் பெண்ணனங்கை முகம்நோக்கிப் பேதை நீயீண்டு உற்றதுவும் இறந்த துவும் மீண்டதுவும் முறைப்படவே உரைத்தி என்னப் பொற்ருெடியாள் அதுவினவிப் புகுந்ததொரு பரிசனைத்தும் புகல லுற்ருள். (3) (கந்தபுராணம்) இறந்து போன இவள் இவ்வாறு பிறந்து வந்துள்ளாள். துயில் உணர்ந்தாள் போல் எழுந்தாள் என்பது ஈண்டு உணர்ந்து கொள்ளவுரியது. இக்க விருத்தையே மார்க்கண்டேயருடைய கங்தையின் கங்கையாகிய மிருககண்டுய முனிவர்க்கு மனைவியா யினுள். உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போ அம் பிறப்பு என்பதை உலகம் இவள்பால் உணர்ந்து வியங்தது. இறப்பும் பிறப்பும் இரவுபகல் என்னத் துறப்பின்றித் தோய்ந்து வரும். சாதலும் பிறக்கலும் சார்க்க உறவின. -o 340 திண்டோட் சசித்துவசன் செய்யவுயிர் பல்லுடம்பு கொண்டலேந்த தென்னே குமரேசா-கண்டிருக்கும் புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த வுயிர்க்கு. (10) . கா இ. ள். குமரேசா : சசிக் துவசனது உயிர் பல உடம்புகளிலும் என் கிலையின்றி அலைந்தது? எனின், உடம்பின் உள் துச்சில் இருந்த உயிர்க்கு புக்கில் அமைக்கின்று கொல்லோ என்க. கிலையில்லாமல் உயிர் அலையும் நிலை தெரிய வந்தது. உடம்புகளுள் இரவலாக ஒதுங்கி யிருந்து வருகிற உயிர்க்கு நிலையாகக் கங்கி யிருக்கும் வீடு நன்கு அமையவில்லை. புக்கில் = கனியுரிமையாய்த் கங்கியிருக்கும் இனிய இல்லம். சுயமரியாகையுடன் சுகமாய் என்.றும் நிலைத்து வாழக்கூடிய சொக்கவிடு உயிருக்கு அமையவில்லையே ! என்று இந்தவாறு இாங்கியிருக்கிருர் கொல்லோ! என்னும் ஐயச்சொல் பரிதாப