பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1640 திருக்குறட் குமரேச வெண்பா கல்வினை தீவினை என்னும் இருவினைகளின் வழியே பிறவிகள் உளவாகின்றன. பிறக்கவர் எவரும் இறங்கே ருேவர்; இறந்து மறைந்தவர் மீளவும் பிறந்து சாவர்; ஆகவே ஒயாக ஊன உடல் வாழ்வு மாயாமல் நீண்டு யாண்டும் மருவியே வருகிறது. வினைகள் ஒழிந்து பிறவிப்பெருங்கடல் நீக்கிப் பிறவா நிலை யை அடைக் கவரே பேரின்ப விட்டை அடைகின்ருர். அந்த அ.கி சய இன்பவிடே உயிர்க்குச் சொக்க விடு. புகுந்தவர் பின்பு மீளாமல் என்றும் நிலையாயிருந்து இன்பம் அகரும் புனித நிலை யம் ஆதலால் அதுவே புக்கில் என்னும் பொய்யா மொழிக்கு மெய்யான இல்லமாம். இக்க இன்ப வீட்டைப் பெறுவதே அறி வுடைய உயர்க்க மனிதப் பிறவிக்கு உரிய பெரிய பயனம். எக்காலும் சாதல் ஒரு தலையே யானுனக்குப் புக்கில் நிறையத் தருகிலேன் -- மிக்க அறிவனே வாழ்த்தி அடவி துணையாத் துறத்தல் மேல் சார்தல் தலே. ( அறநெறி 120 ) பற்.ணு அற்ற க் த ந்ைது பாமனே அடைபவனே புக்கில் அடை கிருன் என இது குறித்துளது. குறிப்புகள் கூர்ந்து உணரவுரி யன. கித்தனை கேர்வதே கிக்கிய இன்பம் சேர்வதாம். குடியிருக்கும் புன்குரம்பை குலைந்திடுநாள் கொலைக்கூற்றம் குமைத்த செம்பொன் அடியிருக்கும் பரந்தாமப் புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்திக் கடியிருக்கும் நறைக்குழல்முத் தித் திருவை முயங்கிடவும் கட வேன் கொல்லோ? துடியிருக்கும் இடையவளோடு அவிமுத்தத் திருந்த பரஞ் சோதி யானே! (காசிக்கலம்பகம் 39) உடம்பினுள் துச்சில் இருக்க உயிர் அதனைப் பிரிக் து பாங் காமப் புக்கில் புகுந்து ஆனக்க அமுகம் மாங்கிக் கிளைக்கும் வாழ்வு கிடைக்குமா என்ற குமரகுருபார் இறைவனே நோக்கி இவ்வாறு ம.ம.கி உருகியிருக்கிரு.ர். பாங்காமப் புக்கில்=மேலான ஒளியுடைய பேரின்ப விடு. துன்பம் இல்லாத அக்க இன்ப விட்டைச் சொக்கமாக அடைக்க போது கான் உயிர் துயரின்றி எவ்வழியும் உயர்ந்து என்றும் சுகமாய் உவக்கிருக்க முடியும்.