பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி ஆலயா ைம 1641 கிலையாமை என்பது இக்க அதிகாரத்துக்குப் பெயர். உடலின் கிலையையும் புலையையும் அழி.தயரையும் தெளிவாக அறிக்க போது கான் உயிருக்கு நிலையான உய்தியை எவரும் பெற முடி யும் ஆகலால் அதன் இழிவுகளைப் பல வழிகளிலும் உணர்த்தி வருகிருள். ஊன மருள்களை உணர்வது ஞான ஒளியாம். எல்லாப் படியாலும் எண் ணில்ை இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன் குரம்பை -- நல்லார் அறிந்திருப்பார் ஆதலினல் ஆங்கமல நீர்போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. (நல்வழி 7) உயிர்க்குக் தச்சிலாயுள்ள உடம்பின் புலையை உண்மையா யுனர்க்கவர்களே மெய்ஞ்ஞானிகளாய் மேலான புனிதங்லையை விசைக்தி அடைவர் என ஒளவையார் இவ்வாறு கூறியிருக்ருெ.ர். உண்மை தெளிந்து மனிதர் உய்ய வேண்டும் என்று கரு கியே உடலின் நிலைமையைப் பலவகையிலும் மேலோர் விகய மாய் விளக்கியுள்ளனர். சில அயலே அறிய வருகின்றன. வினையின் வந்தது வினைக்குவிளை வாயது புனேவன நீங்கின் புலால் புறத் திடுவது முத்துவிளி வுடையது திப்பிணி யிருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றடங் கர விம் செற்றச் சேக்கை அவலக் கவ8லக் கையா றழுங்கல் தவலா உள்ளம் தன் பால் உடையது மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து | மிக்கோய் இதனைப்புறமறிப்பாராய்! (மணிமேகலை 4) கடுங்கால் நெடுவெளி யிடுஞ்சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடைஉயிர்கள். (சிலப்பதிகாரம்) ஒழுகிய நடையும் நீரும் முதலகை யிகப்ப ஆறும் அழுகலிவ் வள்ளல் யாக்கை அகம்புற மாயிற் ருயின் கழுகொடு கவரும் காக்கை கைத்தடி கொண்டு காத்தும் மழுகுள சுழலு மன்னே ஆயிரச்சாதி மாதோ. (சூளாமணி) என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்ந் திறைச்சி மெத்திப் புன்புற ந் தோலின் மூடி அழுக்கொடு புழுக்கள் சோரும் ஒன்பது வாயிற் ருய ஊன் பயில் குரம்பை தன்மேல் அன்பரு மாந்தர் கண்டாய் அறிவினல் சிறிய நீரார். (மேருமந்தரம்) 206