பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1644 திருக்குறட் குமரேச வெண்பா காணி யிதெம திட மிது வெனம8ணக் கருதிமண் ணுகின்ருய் நாணி லாமட நெஞ்சமே உடலிது நமதிடம் அலவென் ருல் பேண வும்படு மோ இதற் கிடமதாம் பிருதிவி தனை நாகப் பூனினன் திருச் சரணமே உயிர்க்கெலாம் புகலிட மதுதேரே. (வைராக்கிய சதகம்) உயிர்க்கு இடமாயமைந்துள்ள உடலின் இயல்புகளையும், பிறவித் அயரங்களையும், பிறப்பு ஒழிந்து பிறவா நிலையைப் பெறவுரிய முறைகளையும் இவை குறித்து வந்துள்ளன. பொருள்களையும் குறிப்புகளையும் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அசுக்கம் தாக்கங்கள் நிறைங்க புலேக் குடிலை ங்ேகிப் புனித மான இனிய கனி நிலையை அடைவதே மனித உருவில் மருவி வந்துள்ளமைக்கு உரிய பயனும். அங்க உண்மையை உணர்த்தவே துச்சில், மலக் குடில், புலைகள் படிக்கது, நீர்மேல் குமிழிபோல் கிலையில்லாதது, கொலையாக தயங்கள் தோய்ந்தது, என இன் னவா. உடலை இகழ்ந்து மேலோர் பரிந்து மொழிந்துள்ளனர். பேரின்ப விடுதான் உயிர்க்குச் சொந்தமானது. அதனே அடையும் வரையும் பலவகையான பிறவிகளை அடைந்து ஒரு நிலையு மின்றி மறுகி அலைந்து உயிர் உழன்று கிரியும். இது சசித்துவசன் பால் அறிய வக்கது. சரிதம். இவன் பல்லவு தேசத்து மன்னன். கல்ல சீலமுள்ளவன். பல கலைகளையும் கன்கு பயின் அறு தெளிந்தவன். இவனுடைய மனேவி பெயர் சுசாங்தை அறிவும் அழகும் அமையப்பெற்றவள். அவளோடு அமர்ந்து அரிய போகங்களை து கர்ந்து கெறிமுறை யே இவன் அரசு புரிந்து வங்கான். எல்லா உயிர்களையும் தன்னு யிர் போல் எண்ணி யொழுகி வந்தமையால் புண்ணிய வேக்கன் என். உலகம் இவனேப் போற்றி வந்தது. இவனது ஆட்சியில் குடிசனங்கள் எவ்வழியும் ம.கி மாண்புடன் மகிழ்ச்சியாய் வாழ்க் அது வந்தனர். உலக இச்சைகளைத் துறந்த துறவிகளும் இவலு டைய அறனெறிகளையும் ஞானர்ேமைகளையும் அறிந்து உவக்க