பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1648 திருக்குறட் குமரேச வெண்பா து மக்கவனுக்குத் துன்பம் இல்லை என்பார் நீங்கியான் கோ தல் இலன் என்ருர். எனவே நீங்காகான் நிலை தெரிய கின்றது. கோகல் = துன்பம். உயிர் வேதனைகளின் துயர நிலைகள் உனாவங்கன. கோகல், கோவு, நோக்காடு என்பன சாகல், சாவு, சாக்காடுகளுக்கு இனமா யிணைந்துள்ளன. துன்பப் புலைகள் நீங்கிய அளவு இன்ப நிலைகள் ஒங்கி வரு கின்றன. மருண்டு படிக்க மாசு கழியவே கேசு நிறைகிறது. பொன் நிலம் மனைவி மக்கள் முதலாக மனிதன் விழைந்து பற்றியுள்ள பொருள்கள் பல. கொட்டகொடர்புகளில் எல்லாம் அதுயாங்கள் ஒட்டியிருக்கின்றன. எவ்வழியும் யாதும் நீங்க முடி யாகபடி பாசபக்கங்கள் மனிதனே கன்கு பிணித்திருக்கின்றன. அவற்றை விட்டொழிக்க அளவு துன்பங்கள் விலகி விடுகின்றன. நீங்கியான் என ஒருமையில் குறித்தது, அதன் அருமை தெரிய. பAற்றிய பற்றுக்கள் நீங்காமல் யாண்டும் கோகல் உழங்து சாதல் அடைந்து வருவகே மனித மாபாய் என்றும் ண்ேடு எவ்வழியும் தொடர்ந்து படர்ந்து வருகிறது. இந்த மாய மயக்கம் ஒழிக் த துயராய் உள்ளம் தெளிங்க வரே உயிர்க்கு உறுதிநாடி ஒல்லையில் உய்தி பெறுகின் ருர். யாதுயாது ஒருவன் நீங்கியான் நோதல் அதனினுல் அதனினுல் இலன் என்று ஒதலால் அனைத்தும் துயர்தரும் என நீத்து _ உயர் பரம் பொருளினைக் காட்டும் தீதிலோர் குரவன் எங்குளன். எனவே தேடுமால் அலைகடல் சூழும் பூதல மிசையோர் துறவினேன் நறவு பொலிமலர் தேடும்வண் டிஜனப்போல். (வைராக்கிய தீபம் 63) பாசப்பற்று த ன் ப ம் என்று உணர்ந்தபோது யாவும் அது மங் த ஈசன் அருளை காடி அங்க விவே.ெ விசைங்து செல்வன் என இது விளக்கியுளது. இங்கக் கிருக்குறளை மருவிக் துறவு கிலையை கலமா உணர்த்தி யிருப்பது ஒர்ந்து சிக்கிக்க வுரியது. உலககசைகளில் இழிந்து உறுதியுண்மைகளை மறந்து போ னவமே துறவு கலனை யிழந்து துயர்களுழந்து கழிகின்றனர்.