பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1604 திருக்குறட் குமரேச வெண்பா முனங்கொள் அறி யாமையை நீ இனம்கொள்ளாது அறஞ்செய்ய முயலு வாயே! (1) இன்று அருணுே தயம்கண்டோம் உயர் ககன முகட்டின் மிசை இந்தப் பானு சென்றடைய நாம் காண்பது ஐயம்.அதைக் காண்கினும் மேல் திசையி ருக்கும் குன்றடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரித தன் முன் குறுகும் கூற்றம் என்றச்சத் துடன் மனமே மறவாமல் அறவழியின் ஏகு வாயே! (நீதி நூல்) காலம் கழிக்க போவகைக் காலன் விாைக்து வருவ காகவே நினைந்து உயிர்க்கு உறுதியான கருமத்தை மருவி உயர்க; அதுவே பிறவிக்குரிய அரிய பெரிய பயனும் என இவை குறித்துள்ளன. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. நாளின் கழிவை உயிரின் அழிவு எனக் கருது க; அகனே 'வினே கழியவிடாதே; நல்ல பயனுடைய காகச் செய்; அவ்வாறு செய்து கொள்ளின் அது உன் உயிர்க்கு உயர்வான இன்பமாம். காளைப் பழு காக் கழிப்பவன் உயிரைப் பாழாக்குகிருன். Count that day lost, whose low descending sun views from thy hand no worthy action done. (Stanford) உன் கையிலிருந்த தக்க செயலைக் காணுமல் சூரியன் மறைகிற அங்த நாளைப் பழுது பட்டபாழாக எண்ணுக என ஸ்டான்போர்டு என்னும் ஆங்கில ஆறிஞர் இங்ங்ணம் கூறியிருக் கிரு.ர். உரிய பொழு தை அரிய பலனுகச் செய்து கொள்க. காள் வாள் ஆவது அதனைப் பாழாக்குபவர்க்கே, பயன் படுத்துவோர்க்கு நல்ல பலன்களை அது கயமாய் கல்கியருளும. காள் கழிவகை யாரும் கி.முத்த முடியாது; அதனைப் புண்ணியமாக்கிக் கொள்ள வேண்டும். கல்ல சிக்தனையுடன் காளும் கல்லது செய்துவரின் அவனுடைய வாழ்வு புனிதமாம்: புக்கேளுலக இன்பமும் அவனுக்கு கேரே உரிமையாம். பொன்னை நாளைப் புலையாய்க் கொலைபுரியின் உன்னையது கொன்றே உயிர்பருகி-இன்ன லெலாம் தந்துபோம் ஆதலினல் தன்பொழுதைப் பேணிநீ சிந்தையுடன் வாழ்க தெளிந்து.