பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வுை 1649 உண்மையை ஒர்ந்து உணர்க்கவர் உயிர்க்கு கன்மையைக் தேர்ந்து கொள்கின்றனர். ஆன் மகலம் அதிசய இன்பமாகிறது. பொய்யான தொடர்புகளை நீங்கினவரே மெய்யான பேரி ன்பநிலையை மேவுகின்றனர். வெறும்பொருளை விட்டபொழுதே பாம்பொருள் உறும்பொருளாய் வந்து ஒட்டிக்கொள்கிறது. அவல ஆசைகள் ஒழிக்க அளவே கவலை சேங்கள் கழிந்து மனிதன் புனித ஆண்மையோடு உயர்ந்து சிறந்த திகழ்கிருன். வருத்தம் அற்று அச்சம் சோகம் மதமின்றி நன்னூல் பின் போய் ஒருத்தரால் ஏவல் இன்றி உலாவுக நசிக்க வேண் டா அருத்தங்கள் அநர்த்தம் ஆகும் அளவில் போகங்கள் நோயாம் பெருத்த ஆபத்தாம் செல்வம் பேரின்பம் நிராசை தானே. (ஞான வாசிட்டம்) மண்ணினும் தனத்தினும் மனைக்கு வாய்த்த நற் பெண்ணினும் மகவினும் பெரிய பேரினும் துண்ணென விழைவினைத் துறந்த துயரே விண்ணினும் இன்புடன் விளங்கி மேவுவார். (சிவத ருமோத்தரம்) என்விடத் தினும் எக் காலும் யாவையும் துன்பம் ஆளுல் பொய்வகைப் பிறவி நீங்கப் போ குமா றத&ன நாடி ஐவகைத் துவம் துவங்கள் மயக்கினே அறத்துறந்தே உய்வகைத் திறத்தை ஒர் வான் ஒருப்படல் அடுப்பதையா. (சிவப்பிரகாசம்.) உறவு தந்தை தாய் ஒண்தொடி மாதரார் சிறுவர் வண் புவி செல்வம் பெரும்புகழ் பிறவி னும்படும் ஆசை பிரிந்த மெய்த் துறவின் அல்லது துன்பம் அகலுமோ? (திருக்கூவப்புராணம்) அச்சம் அல்லல் முதலிய எல்லா அவலங்களையும் ஒருங்கே சீக்ெ ஒருவனே உச்ச நிலையில் உயர்க்கியருளுவது துறவே என இவை உறவாயுணர்க்கியுள்ளன. பொருள் நிலைகளையும் குறிப்புக ையும் கூர்ந்து காண்பவர் உறுதியுண்மைகளை கன்கு தேர்ந்து கொள்ளு வர். பொய்யான புலைகள் பொருங்கிவரும் வரை வெய்ய தயாங் களே எவ்வழியும் தொடர்ந்து படர்ந்து விரிந்து வரும். 20Y