பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1650 திருக்குறட் குமரேச வெண்பா மாய மோகங்கள் நீங்கிய வுடனே யே சோகங்கள் யாவும் நீங்கிவிடுகின்றன. ஆன்ம உய்தியை மெய்யறிவு அருளுகிறது. அக்த ஞான ஒளியில் ஊன மருள்கள் .ெ க ரி ய வருகின்றன: வரவே யாவும் துறந்து அதிசய இன்பநிலையை அடைய கேர்ன்ெ ருள். பேரறிவுக்குப் பயன் பிறவி தீர்த்லே. உரிமையாய் மருவியுள்ள உடலும் உயிர்க்குத் தயாமே என்று தெளிந்து துறந்து போகின்றவர் உலகப்பொருள்களை வெறுத்து விாைக்து விலகுவது இயல்பாகின்றது. சகம் என உடலம் என்னத் தகுகர ணங்கள் என்ன அகமென இதமதென்ன அழிவில் போகங்கள் என்ன வகைபட உயிர்கட்கு ஆதல் மாயை அம்மாயை நீக்கிப் புகலரு முத்தி சேரும அவர்கள் புண்ணியத்தி குேரே. (பரிபூரண சித்தி) எவ்வழியும் கலகமே மண்டியுள்ள உலக மாயைகளை நீங்கி உய்கிடெடி பவரை இதில் உவந்து காணுகிருேம். முத்தி சேரும் புண்ணியத்தினுேர் என்றது, துறவை கண்ணிய பெரியாரின் கண் னியத்தைக் காட்டிக் கதி நிலையை விளக்கி நின்றது. என்றும் அழியாக பாம்பொருளை அடைய வேண்டுமாளுல் பொன்றி ஒழிகின்ற புலைப்பொருள்களை விட்டு விலக வேண்டும். என்றும் பொருவரிய இன்பப் பொருளுடையார் பொன்றும் பொருளும் பொருளாகப் போற்றுவரோ ? (அஞ்ளுவதைப்பரணி) பொன்ருப் பொருளே பொருள் என்பர் நல்லோர் அது அன்றிப் பொருள்யா துந்தீபற அல்லன மாயை.என் றுந் தீபற. (அவிரோதவுந்தியார்) மெய்யான இன்பப் பொருளை உணர்ந்தவர் பொய்யான துன்ப மருள்களைத் துறந்து போவர் என இவை வரைக்க காட் டியுள்ளன. ஞானக்காட்சியால் த மவுமாட்சியடைந்தவருகி உது. து விை இறைவனுடைய உறவினய்ை ஒளிபெற்று மிளிர்கிரு-ன் வாங்குதிரைக் கடலுடுத்த ஞால மீதில் மண்ணுசை பொன்னுசை மகளி ராசை திங்குதரும் எனக்கருதித் துறந்து தங்கள் சிந்தனையைப் புலனெறியிற் செலுத்தா ராகிப்