பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1652 திருக்குறட் குமரேச வெண்பா யிருக்க பொழுது சிவந்து செழுமையாய் விளங்கியது; இலையாய பின் பசுமையாய் இனிமை படிக்கிருந்தது; முதிர்க்த் போது ல்கங்கிச்சருகாயுகிர்ந்தது; மனிதனுடைய வாழ்வும் இவ்வாகே விரைந்த கழிந்து ஒழிந்து போகிறது; இதன்ை உணர்க்கம் உயிர்க்கு உய்தி காடாமல் இருப்பது கொடிய மடமையாம்’ என். இவ்வாறு கருதி யுளைங்து மறுகி நின்ருன். மறுகாளே தனது முத்த மகனுக்கு முடி புனேங்து விட்டு அாச பதவிகள் யாவும் அறவே துறந்த இவன்அடவிபுகுந்து அருந்தவம்புளிக்கான். 'எரிபுரை எழிலதாய இளந்தளிர் இரண்டு நாளில் மரகத உருவம் எய்தி மற்றது பசலை கொண்டு கருகிலே யாகி வீழ்ந்து கரிந்துமண் ணுதல் கண்டும் வெருவிலர் வாழ்தும் என்பார் வெளிற்றினே விலக்கலாமோ?” கானே கன், தன் முன்னே விழுந்த இலைச்சருகால் இன் னவாறு மெய்யறிவு தோன்றி வையமையலை ஒழித்துச் சென்.ை இவனே யாவரும் வழுத்தி நின்றனர். உற்றிருக்க பொருள்களை யெல்லாம் ஒருங்கே விட்டு விலகி முற்றத்த மக்க முனிவகுப் கின்ற இவன் முடிவில் இன்பத்தைப்பெற்று ம கி ழ் க் ன். சோ.கனேயாய்த் தொடர்ந்துள்ள உலகப்பற்றுகளை ஒருங்கே ங்ே கினவன் கோகல் யாதும் இலணுய் அதிசய ஆனக்கத்தை யடை == வான் என்பதை இவனுடைய துறவு தெளிவா விளக்கி கின் கை. துன்பப் புலைகள் துறந்த அளவுதான் அல்லல்களை நீக்கியருளுவது கல்ல. தறவே. 342 பண்டேனே சங்கரர் பாலசித்தர் மெய்த்துறவைக் கொண்டார் விரைந்து குமரேசா-மண்டு நலம் வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல. (2) இ-ள் குமரேசா சங்காரும் பாலசித்தரும் துறவினை என் விசை வாய்க் கொண்டார்? எனின் வேண்டின் உண்டாகத் துவக்க: அறக்கபின் ஈண்டு இயற்பால பல என்க.