பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வ 1653 உன் உயிர் துயர் நீங்கி உயர வேண்டின் உடனே யாவும் விடுக; விட்டபின் இங்கே விளையும் மேன்மைகள் பல. .து,கக்க= உற, உறவுகளை ஒருவி அகலுக. இயல்பால என்ற இயல்பாய் விளையும் கலங்களே. இயலு: கல்= கடத்தல்; விளை கல்; உலாவல்; உளவாகல். இயற்கையான இன்ப விளைவுகள் துறவில் உறவாய் உ ைஉக்கிருக்கின்றன. பிலி மஞ்ஞையின் இயலி (பெரும்பாண் 331) நன்மா மயிலின் மென்மெல இயலி. (மதுரைக்காசி 608. சிறபடிச் சிலம்பு ஆர்ப்ப இயலியாள் (கலி 147) களிற்றின் இயலி. (புறம் 79) கோதை கதுப்போடு இயல. பரிபாடல் 21) ஆவ, பள் இயலல் உணர்த்தி கிற்கும் பொருள்களை அறிக. விட்டவ" இன் பங்கள் விடாமல் தொடர்கின்றன. I) var | அரிய பெரிய செயல். அதனே மருவியபொழுது அன , اس سے விடலரிய மகிமைகள் உள வாகும்; அங்க ஆக்கங்களின் இlங் து CCCA SAAA AAAA S SAAAS TT T aTT TT TTT இயலும் பால பல என ஊக்கி யமுனிகு அ, ங், போதே பி/மக்க பேறுகள் சேர்கின்றன. இ.பல லவ. உ. மாங்கர்களுள் .ே வ ங் க ன் பெரியவன்; யாரும به هر வனங்கிக கொழு,ககு நிலைமையன்; அக்க மன்ன ண னும் அடியில் விழுங்.து பணிங் த போற்றும் மகிமை படியைக் துறக்க அன்றே துறவியை உறவாக் கொடர்ந்து கொள்கிறது. "துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்பது பழமொழி. அ. மக்கவனுடைய அதிசய மகிமைகளை இம்முதுமொழி மதிதெளிய விளக்கியுளது. இம்மையிலும் மம மையிலும் அரிய பல நன்மைகள் அவனுக்கு உரிமையாய் வரு கின்றன. வேக்கனும் விழைந்து பணியும் விழுமிய மேன்மைகள் ஈண்டு விளைகின்றன; நீண்ட மாண்புகள் பல கேரே வருகின்றன. அதிசய ஆனக்கங்கள் ஆண்டு கன்கு அமைகின்றன. செல்வத்தாலே தான் எல்லாச் சிறப்புகளும் உளவாகின் மன; அது இல்லையாளுல் யாவரும் எள்ளுவர்; அக்க எ ன் ன ல்