பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1654 திருக்குறட் குமரேச வெண்பா இழிவுகள் கோாதபடி பொருளை எவ்வழியும் வி ட | ம ல் பாது காத்துக் கொள்ளவேண்டும் என்.று வழிவழியே பழகி வருகிற மனித மரபுக்குக் துறவை இவ்வாறு உறுதியாய் உணர்க்கியிருக் ருெள். உடலை ஒம்பி வருகிற அவ் ஆனநிலை நீங்கி ஞானங்லையில் ஒங்கி கலமாய் உயர்ந்து வர இது பலமாய் வந்துள்ளது. பற்றியிருக்கும் பற்றுக்களை எல்லாம் முற்.றம் ஒல்லையில் ஒழித்துவிடு; உனக்கு எல்லையில்லாத பேரின் பங்கள் உளவாம் என ஊதியத்தை எதிாே காட்டி இதமாப் போகிக்கிருக்கிரு.ர். பொய் நிலையில் மருளாய்ப் பொருங்கியுள்ள வெறும் பொ ருளை விட்டு ஒழி! அது ஒழியவே மெய்யான அருள் நிலையில் மேவியிருக்கும் பாம்பொருள் உன்னே உறவா ஒட்டிக்கொள்ளும். விட்டோரை விடாஅள் திருவே விடா அதோர் இவள் விடப்பட் டோரே. (வான்மீகியார்) கீர்த்தித்திருவும் முத்தித்திருவும் உவந்துவந்து துறங்க வாைத் தோயங் த கொள்ளும்; த மவாதலனை இகழ்ந்து சள்ளி விடும் என்னும் இது ஈண்டு உள்ளி உணர்ந்து கொள்ள வுரியது. நின்னையே தான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னேயே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால் மின்னேயே சேர் திகிரி விற்றுவக் கோட்டம்மா! நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே. (பெருமாள் திருமொழி) உலகப்பொருள்களை வேண்டாம் என்று துறந்து ப - ம் பொருளையே வேண்டி கின்ற சோமன்னன் துறவால் வாய்க்க ஊஇயங்களை இன்னவாஅ அனுபவமாய் விளக்கியிருக்கிருள். உலகச் செல்வம் வேண்டாதான உயர்ந்த தெய்வச் செல்வம் வேண்டிவரும் என்ற இது ஈண்டு வியந்து சிக்திக்க வந்தது. கச்சையங் கடகரிக் கழுத்தின் கண்ணுறப் பிச்சமும் கவிகையும் பெய்யும் இன்னிழல் நிச்சயம் அன்றெனில் நெடிது நாள் உண்ட எச்சிலே நுகருவது இன்பம் ஆகுமோ? (1)