பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1656 திருக்குறட் குமரேச வெண்பா விாைக்கபெறுவர் எனச் சாந்தலிங்க சுவாமிகள் இங்ங்ணம் குறித் அள்ளார். தேவர் வாய் மொழியை முதலில் எடுத்துக்காட்டிக் காலம் உள்ள பொழுதே துறவு கொள்ளும்படி உணர்த்தியிருக் ருெர். உண்மை தெளிக்கவர் உய்தியுற விாைகின்ருர். காலம் உண் டாகவே காதல்செய்து உய்மின் கருதரிய ஞாலம் உண் டாைெடு நான்முகன் வானவர் நண் ணரிய ஆலம் உண் டான் எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு மூலபண் டாரம் வழங்குகின் ருன்வந்து முந்துமினே. (திருவாசகம்) நரை வரும் என்றுஎண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்-புரைதிரா மன்ன இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி இன்னுங்கு எழுந்திருப் பார். (நாலடியார்) எல்லோர்க்கும் காலன் துறவிவன் ஈயாமுன் நல்லோர் துறப்பர்தாம் உந்திபற நன்றறி வார்கள்என் றுந்தீபற (அ விரோதவுந்தியார்) முகியாய் முத்துச் சாகுமுன்னரே து தக்து உயிர்க்குஉறு கியை விரைந்து செய்துகொள்க என இவை விளக்கியுள்ளன. பிறந்தும் இறந்தும்பல் பேதமை யாலே மறந்து மல இருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் துறந்த உயிர்கட்குச் சுடரொளி யாமே. (1) அறவன் பிறப்பிலி யாரும் இலாதான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி அறுத்திடும் பித்தன்கண் டீரே (2) (திருமந்திரம்) இறைவனே ஒரு துறவி, துறந்த உயிர்கட்குச் சுடர் ஒளி யாய் கின்று உயர்கலங்களை கல்கிப் பிறவியை நீக்கிப் பேரின் பங் களை அருளுகிருன் எனத் திருமூலர் இவ்வாறு உாைத்திருக்கி மூர். துறவிகளுக்கும் பாமனுக்கும் உள்ள உறவுரிமைகளையும், உண்மை நிலைகளையும் இகளுல் உணர்ந்துகொள்ளுகிருேம். பாசபக்கங்களைத் துறங்கவர் ஈசன் ஒளிகளாய் விளங்கு ன்ெகுர். இதனைச் சங்காரும், பாலகிக் கரும் விளக்கியுள்ளனர்.