பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1657 சரிதம் சங்கரர் என்பவர் சோ காட்டிலே காலடி என்னும் ஊரிலே வேதியர் குலத்திலே பிறந்தவர். காய் பெயர் ஆரியாம்பாள். கங்கை சிவகுரு. தெய்வக் கிருவருளால் தோன்றியுள்ள இவர் இடம் கிவ்விய அறிவு கலங்கள் சேர்ந்திருக்கன. இளமையிலே யே உலக ஆசைகளை வெறுத்து இவர் துறவினை அடைந்தார். பாதகண்டம் முழுவதும் கிரிந்த முனிவர் பலரைக்கண்டு தத்துவ ஞானங்களை உசாவி விக்ககவிவேகியாய் விளங்கினர். யாண்டும் ஆன்ம போகத்தை மேன்மையாய்ப் போதித்தார். இமயமலையை அடைந்த அமைதியாய்க் கியானயோகங்களைச் செய்து வங்கசர். கேகாாம் பகரிகாச்சிாமம் துவாாகை காஞ்சி சிருங்ககிரி முதலிய இடங்களில் வேதாங்க மடங்களை நிலைகி. க்தித் தக்க சீடர்களை இருக்கி ஞானசீலங்களை உணர்த்தி வரச்செய்தார். வேத உப கிடகங்களுக்கு விரிவான வியாக்கியானங்களை அருளினுள். உல கம் உயிர் பாம் என மூன்று பொருள்கள் தோன்.டிகின்றன; இடையே உள்ள சிவன் உலக கசைகளில் படிந்தால் அவலத் கயர் _ளை அடைகின்றது. யாவும் துறந்து ஈசனை மருவினுல் இன்ப மூர் - லியா ய் ஒளிர்,ெ து என இவ்வாறு தெளி வாகப் போதித்து _மயால் _ லகம் இவரை வானவள்ளல் என். தொழுது _ _ வருக, வ. . பல கிலேயில் անտո սյւո ஆன்ம கலன்களை இவர் கண்கு துபவி - ள் ளார். உலகமக்களுக்கு இவர் உணர்த் கியுள்ள உறு, கலன்கள் பல. லெ அயலே வருகின் A ன. எஸ் பரமந்திர தரு மூல நிவாச: சய்யா பூதலம் அஜினம் வாஸ்: ஸ்ர்வ பரிக்ரக போகத்யாக: கஸ்ய ஸாகம் ந கரோ தி விராக: (1) அர்த்த மநர்த்தம் பாவய நித்யம் நாஸ்திதத: ஸ-கலேச சத்யம் புத்ராதபி தன பாஐாம் பிதி: எலர்வத் திரைஷா விகிதா ரீதி: (பஜகோவிந்தம்) ேேமர கிழலில் அமர்கது கரையில் படுத்து மாவுரி உடுத்து யாவும் விடுத்துள்ள துறவியின் சுகம் உயர்நிலையது; பொருளை மருள் என்று எண்ணு; உயிர்க்கொல்லியான அதனைப்பற்றியிருப் பவன் யாண்டும் அவலத் துயரங்களையே அடைவான்’ என இவை 208