பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1658 திருக்குறட் குமரேச வெண்பா குறித்துள்ளன. ஆரிய மொழியில் அதி நிபுணரான இவர் இவ் வா. பல நூல்கள் செய்துள்ளார். இவரது அது வுை கிலையை இக ல்ை அறியலாகும். ஞான சீலராய் வைாக்கிய விராய் இவர் விளங்கியுளர்.இவரது சீவியசரிதம்சங்கரவிசயம் எனமேவியுளது. சரிதம் 2. பாலசித்தர் என்பவர் தெளிந்த சிவஞான சீலர். சி ற ங் க யோகசித்தர். உலக ஆசைகள் அற்றவர். அ ரிய பல சிக்கிகள் இவரிடம் மருவியிருக்கமையால் அதிசய மகான் என்று உலக மக்கள் இவாைன் த கிசெய்து வக்கனர். முற்றத்துறக்க முனி வாான இவர் மயூாாசலத்தில்அமர்க்கிருந்தார். அங்கே இவருக்கு இரு கவக்குடிசை அமைக்கது. மாங்கர்.அன்புடன் வந்து இக்கக் சாக்க சிலரைக் கரிசித்துச் செல்வது வழக்கமாய் வந்தது. சிவ யோக நிலையில் இருக்காலும் கன்பால் வந்தவரை சீவகருணை யோடு கோக்கி ஆன்ம உறுதிகளை இவர் அருளிலக்கார். இவாக உருவக்காட்சியும் உரைகளும் மாயமருள்களை நீக்கி மனிதர்க்குக் அாய ஒளியை ஆக்கிச் சிவஞானத்தை ஊட்டி வன்தமையால் சிவ ஞானதேவர்; சித்தயோகி; திவ்வியஞானி என யாவரும் இவரைப் போம்மி வங்கனர். கற்பனைச் சுவைகனிய அற்புதக்கவிகள் பாடு கிற சிவப்பிரகாச சுவாமிகள் இவர்மீது சில பிாபக்கங்கள் செய் அள்ளார். கவிகள் சுவைகள் கோய்ந்து வாய்ந்துள்ளன. இல்லாமை இல்லாமை எய்தலாம்; நூல்முழுதும் கல்லாமை கல்லாமை கற்கலாம்-வல்லான் சிவஞான தேவன் திருவடியைப் போற்றத் தவஞானம் உண்டாயின் தான். (1) அடங்க எலும்பும் தோலுமாய் அருவ ருத்திட் டுமிழ்கின்ற உடம்பை நான் என்று இருந்தேனே ஒழிவில் கருணைச் சிவஞானி கடந்த பிரமம் நீஎனவே கழற்கால் என் புன் தலைவைத்தான் முடங்கு சுருள்வால் நாய்க்கு ஒருபொன் முடிசூட் டினன்எம் பெரு மானே. (2) (சிவஞான பாலையதேசிகர் கலம்பகம்)