பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1659 சிவஞானதேவனைப் போற் மவுரிய சவமும் ஞ | ன மு. ம் அமையின் வறுமையும் மடமையும் நீங்கி விடும்; பெருமைகள் எல்லாம் ஓங்கி வரும்; ஈனமான ஊன உடலையே கான் என்.அ கம்பியிருக்க என்னைப் பிரமம் என்று உணர்க்கிப் பேரின்ப நிலை யை அருளினுன் எனப்போன்போடு இவ்வாறு இவரை அவர் துதித்திருக்கிருள். சொல் அமைகிகள் உய்த்துணர் வுடையன வாய்ச் சுவைகள் நன்கு சுரங்து வந்துள்ளன. உலகபோகங்களை யாதும் திண்டாமல் வேண்டாம் என மறு வெறுத்த விட்டமையால் உயர்ந்த தெய்வீக மகிமைகள் இவரிடம் பெருகிவந்துள்ளன. உன் உயிர்க்கு ஆக்கம் வேண்டின் யாவும் துறக்க, அவ்வாறு துறந்து விடின் எவ்வழியும் மேலான இன்ப நலன்கள் மிகவும் பொங்கி வரும் என்பது இவர்பால் கன்கு அறிய வந்தது. பிறவித் துயர்நீங்கும் பேரின்பம் ஓங்கும் துறவுத் துணையொன் வறின். உள்ளத் துறவு உயர்பேரின்பம். 343. வெற்றிIகு சீவகனேன் மேவியவெல் லாம்.ஒருங்கே குற்றமென விட்டான் குமரேசா-முற்றும் அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு. (3) இள். குமரேசா! தனது அாச செல்வங்கள் யாவும் கைவிட்டு ஐம்புலன்களையும் அடக்கிச் சீவகன் என் துறவியாய்த் தனியே அமர்க்கிருந்தான் எனின், ஐக்கன்புலத்தை அடல்வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கே விடல் வேண்டும் என் க. அடலும் விடலும் அறிய வந்தன. ஐந்து புலன்களின் சுவைகளை அழித்தல் வேண்டும்; விரும்பி கின்ற பொருள்களை எல்லாம் முழுவதும் விட்டு விலகவேண்டும். புலம் என்றது. மெய் வாய் கண் முதலிய பொறிகளால் து கருகின்ற கசைகளை. புலையான இந்த இச்சைகள் கொலையாக துன்பங்களை உயிர்க்கு விளைத்து வரும் ஆதலால் இவற்றை அழித்துஒழித்து விடுவது துறவிகட்குக் கலையாய கடமையாம்.