பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1662 திருக்குறட் குமரேச வெண்பா விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வினருடன் கிட்டேன்.அவருரை கேட்டுமிரேன் மெய் கெடாத நிலை தொட்டேன்சுகதுக்க மற்றுவிட்டேன் தொல்லை.நான் மறைக்கும் எட்டேன் எனும்பரம் என்னிடத் தேவந்திங்கு எய்தியதே. (பட்டினத்தார்) உலக பாசங்களை விடுவதிலும் ஐம்புலன்களை அடுவதிலும் துறவிகள் துணிந்து மூண்டு தேறியுள் ளகை இவைக றியுள்ளன. ஊனமான இச்சைகள் ஒருங்கே அற்ற பொழுது கான் உயிர் உச்சநிலையில் உயர்ந்து ஒளிபெற்று உலாவுகிறது. இச்சையாம் விறகு மாண்டால் எண்ணமாம் வன்னி மாளும் நிச்சய மாகும் தேயத் தியாகமாம் நெடுந்தேர் ஏறி மெச்சிய உதாரக் கண்ணுல் வேட்கையால் மிகவும் வாடும் கொச்சைஞா லத்தை நோக்கிக் குறைவற இருப்பாய் திரா. (ஞானவாசிட்டம்) விறகார் அழல்போலும் மின்னர் பொன் ஆதி. உறுகாறும் அந்தமை உந்தீபற உள்ளக்கண் மாருது என்றுந் தீபற. (அவிரோதவுந்தியார்) மூண்டு பற்றி முழங்கி எழுங்கனல் ஈண்டு காட்டம் இலதேல் இலதாகும் திண்டும் அப்பொருள் இன்றெனில் சித்த மும் மாண்டு தோற்றம் இலதாய் மடிந்திடும். (தேவிகா லோத்தரம்) ஆசை ஒட்டி யிருக்கும் வரையும் உயிர்க்கு அல்லலே; அதன்ை ஒருங்கே விட்டபோது கான் இது பேரின்பத்தைப் பெற்று மகிழ்கிறது என இவை குறித்துள்ளன. மையல் மயக்கமான மாயமோகங்களால் தீயது யாங்கள் தொடர்ந்த வங்கிருக்கின்றன. பொல்லாக அங்கப் புலைநிலை களைத் தெளிந்து கொள்வதே ஞானம்; அதன் முடிந்த பயன் உறவு; அது வரவே ஒளி முன் இருள் போல் பழிமருள்கள் எல்லாம் பாழாய் அழிந்து ஒழிந்து போகின்றன. நாய் அலகை நெய்விரும்பி நக்குவதும் நஞ்சிட்ட பாயசமும் மெய்ப்பரிசம் பாவைமிகச்-சாயா நீர் வேட்கை அசுணமிபம் விட்டில்மீன் வண்டிவையின் சாட்சியைக்கண் டார்துறவா தார். (ஒழிவிலொடுக்கம்)