பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1664 திருக்குறட் குமரேச வெண்பா மருவி யுளது. புலையான புலன சைகள் ஒழிக்க பொழுதே கிலையான உயர்ந்த சுகங்கள் கேபே விாைந்து வருகின்றன. உடலளவில் சுவைத்துக் களிக் து வருகிற புலன்களின் இச்சைகளை ஒழித்தவர் உயிர்க்கு உரிமையாய் உயர்க்க கன்மை களைச் செய்கின்ருள். அயலே ஒட்டியுள்ள மயல்கள் ஒழிய ஆன்மா இயல்பாய் விளங்கி உயர்வா ஒளி விசி ஒங்கி கிற்கிறது. The man who renounces himself, comes to himself. (Emerson) உடல் இச்சையைத் துறங்க மனிதன் உயிர்க்கு இனியனுய் வருகிருன் என எமர்சன் என்னும் அமெரிக்க அறிஞர் இங்ஙனம் குறித்திருக்கிரு.ர். ஆன்ம ஞானம் உடையவர் ய | ண் டு ம் மேன்மையான உண்மையை உணர்ந்து உய்தியு.அகின் ருர். ஈனமான இருள்களும் மருள்களும் ஞான ஒளியால் காச மடைந்த போகின்றன. போகவே உயிர் ஏக பாபாமாய் இனி கமர்ந்து என்.லும் குன்முக இன்பம் மிகப் பெறுகிறது. மெய்யறிவு கோன்றிய போது வையமையல்கள் சிங்ெ யாவும் அதங்க மெய்யான ஆன்ம அனுபவிகளாயமை கி.டி.அ கின்றனர். இக் த மவு நிலை சீவகன்பால் தெரிய வங்க.ை சரிதம். இவன் எமசங்கத காட்டு மன்னன். இராசமாபுரியிலிருந்து அான புரிக்கவன். அறிவு கிரு அழகு வீரம் முதலியன இவனிடம் விழுமிய நிலையில் விளங்கியிருக்கன. நெறிமுறையே அரசபுரிந்து அரிய போகங்களை நுகர்ந்து வந்த இவன் வசந்தகாலம் வாவே மனைவிமார்களுடன் போய்க் கனி மாங்கள் கிறைக்க குளிர் பூம்பொழிலில் கங்கியிருக்கான். அழகிய அந்தச் சோலையில் ஒருகாள் மாலை இவன் கனியே உலாவி வக்கான். அவ்வாறு வருங்கால் அங்கு ஒர் ஆண் குரங்கு பலாப்பழத்தின் சுளைகளை எடுத்துக் கன் பெட்டைக்குக் கொடுத்துக் கொண்டிருக்கது. அப்பொழிலின் காவலன் விசைக்து வந்து அகனை விாட்டி விட்டு அப்பழத்தை எடுத்துக் கொண்டு போனுன் இக்க நிகழ்ச்சிகளை கேரே கண்டு கின்ற இவன் நெஞ்சம் திகைத்தான். கிலேமைகளைக் சிக்கிக்கான் கன் கங்தையைக் கொன்ற கட்டியங்கான் என்னும் கெட்ட அமைச்சன் அரசைக் கவர்ந்து கொண்டான்.