பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1668 திருக்குறட் குமரேச வெண்பா பற்ருதவனே முற்றத் துறந்தவன்; அவனே முக்கி கிலேக்கு உரியவன். ஒன்று இலாமையே கோன்பு என்.று கேர்ங்துள்ள இவ் வெண்பா இக்குறளை உரிமையாக் தழுவி வங்துள்ளது. உலக பாசம் மாய மருள்கள் உடைய தி, கலக மையல்கள் கிறைந்தது; புலையான இங்கிலைகளை யுணர்ந்து யாவும் அறவே த லந்து பாகதியை அருளுகிற தவநிலையை அறிஞருமகின்றனர். மேகம் என மின்னினெடு வில்லும் என வல்லே போகமொடு பொருள இளமை பொன்றுநணி என்றே ஆகதுறவு அருள் பெருகும் அறைெடதன் இயலே போகமிகு பொன்னுலகு புகுவன் என நினைவான். (1) நாடு நக ரங்களும் நலங்கொள்மட வாரும் ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள் சூடுமுடி மாலைகுழை தோள்வளையொடு ஆரம் ஆடைமுத லாயினவொடு அகல்கஎன விட்டான். (2) வானவரும் மண்ணின்மிசை அரசர்களும் மலைமேல் தானவரும் வந்து தொழு தவவுருவு கொண்டான் ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக் கானமலே நாடுகள் கலந்து திரி கின்ருன். (3) (யசோதர காவியம்) கலிங்க தேசத்து மன்னன் துறந்து போயுள்ள கிலையை இவை வாைங்க காட்டியுள்ளன. துறவியாய் இவ்வாறு தவத்தை மருவினவன் வேறு எதையும் மருவாமல் ஈறிலின்பக்தை அடைக்கான். விட்டவன் விட்டவய்ை விளங்கி கிற்கின்ருன். துறவு என்னும் சொல் எல்லாப் பற்றுக்களையும் விட்டு ஒழிப்பதையே விளக்கியுள்ளது. அக்க ஒழிவில் சிறிது ஒட்டி யிருக்காலும் அஃது அகற்குப் பெரிய பழியாம். உலகள் கிலைக்கு நேர்மாருனது துறவுநிலை. இருவகையும் கருதி யுனா வக்கது. அரசர்க்கு உடைமை அளவற்ற பேறே பெருமையா ற்ைபோலப் பெற்ற-அரிபிரமர்க்கு அப்பாலாம் வாழ்வும் அணுவாகி யாதுமறல் இப்போ பெருமை யிவர்க்கு. (ஒழிவிலொடுக்கம், துறவு 24) அரசனையும் துறவியையும் கேரே வைத்து கிலேமை தலைமை களை இது கலமா விளக்கியுளது. பொருளுடைமை எவ்வள வுக்கு