பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1606 திருக்குறட் குமரேச வெண்பா கினைந்து என்றும் நிலைத்துள்ள கிக்கனையே கருகி வருகிற அரிய கிலைமையையும் உணர்ந்த முக்கி முதல்வன் என்.று இவரை வாழ்க்கிக் த கித்து அவர் வணங்கிப் போயிஞர். வாழ். காளின் கழிவுநிலையை உணர்ந்து அதனை யாதும் பாழாக்காமல் பயன்படுக்கி வருபவர் உயர்க்க முக்காய்ச் சிறந்து ஒளி மிகுந்த கிகழ்வர் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்துகின்றது. உயிர் ஈரும் வாள் என் றுறுநாளை ஒர்ந்து செயிர் தீர்ந்து வாழ்வார் சிவுமாய்த்--துயர் தீர்ந்து பாரின்பம் எல்லாம் படிந்து பரமான பேரின்பம் காண்பார் பெரிது, காதலொடு வாழக் கருதுகின்ருய் நாளும்ரீ சாதல் உணராய் சரிந்து. காளை கலம் ஆக்குக. 335. மண்டு புகழ்க்கட்டு வாங்கன் விரைந்தேனே கொண்டுசெய்தான் நன்மை குமரேசா-கொண்டாடும் நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். (5) இ-ள் குமரேசா கட்டுவாங்கன் என் இறந்தபடுமுன் விரைந்து தவம் செய்ய நேர்ந்தான் எனின், காச்செற்று விக்குள்மேல் வாாாமுன் கல்வினை மேல்சென்று செய்யப்படும் என்க. Fo இது சாவு .ே க ரு மு ன் ஆவகைச் செய்க என்கிறது. காவிழுந்து விக்கல் எழுங்து சாவின் வேதனை வருமுன் கல்ல அறங்களை விரைந்து கன்கு செய்து கொள்ளவேண்டும். மேல், நாள் கழியும் கோ.றம் ஆயுள் அழிகின்றது என் முர்; இதில், அக்க அழிவு அடையுமுன்னே தெளிவடைந்து யாண்டும் அழியாக பேரின்ப நிலையைப் பெ. க என்கின்ருர். மனிதனுடைய வாழ்வு சாவை கோக்கியே கடந்து வரு றெது; மாணம் நேர்க்க போது காணங்கள் எல்லாம் கலங்கி கிலைகுலைந்து போம். கண் ஒளி மழுங்கும்; செவி ஒலி கேளாத; காவால் பேச முடியாது; மேல் மூச்சு வாங்கும்; விக்கல் ஒங்கும்;