பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1670 திருக்குறட் குமரேச வெண்பா எக்க வ ைக யி லு ம் எப்பொருளையும் எய்காமையே மெய்யான கவம். அங்க விாகசீலன் மேலான துறவியாய் மேன்மை மிகுந்து பிறவி தீர்ந்து பேரின் பம் பெறுகிருன். முற்றத் துறக்க துறவி யாயினும் கையில் ஏதேனும் வைத் கிருந்தால் அந்த உடைமை அவனுக்குப் பெரிய இடாாம். இ.த பத்திரகிரியார்பால் தெரிய வங்கது. சரிகம். இவர் சிறந்த அரச கிருவினர். தெளிக்க அறிவு கலங்களை யுடையவர். உலக மருள்களையும் கலக நிலைகளையும் கண்டு வெறுத்த யாவும் துறந்து அரிய கவநிலையில் கனியே மருவி யிருங் கார். இ வ ச து கடுந்துறவும் கெடுக்கவமும் ஆன்ம அ இதுப ங்களும் மேன்மை மிகவுடையன. இவருடைய அனுபவ மொழிகள் ஞான ஒளிகளை விசி மக்களுக்கு மிக்க மதிகலன்களை அருளியுள்ளன. அரிய பெரிய அாச செல்வங்கள் எல்லா வற்றையும் ஒருங்கே வெறுத்துவிட்டு யான் எனது என்பது யாதும் இன்றி ஞானபானுவாய் இவர் விளங்கி கின்ருர். அங்க கிலையை உலகம் அறிய உரைகள் உணர்த்தியுள்ளன. ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து துரங்காமல் துரங்கிச் சுகம்பெறுவது எக்காலம்? (1) நீங்காச் சிவயோக நித் திரைகொண் டேயிருந்து தேங்காக் கருனே வேள்ளம் தேக்குவதும் எக்காலம்? (2) ஓயாக் கவலையினுல் உள்ளுடைந்து வாடாமல் மாயாப் பிறவி மயக்கறுப்பது எக்காலம்? (3) மாயாப் பிறவி மயக்கத்தை பூடறுத்துக் காயா புரி க்க்ோட்டை கைக்கொள்வது எக்காலம்? (4 காயா புரிக்கோட்டை கைவசமாக் கொள்வதற்கு மாயா அனுபூ தி வந் தடுப்பது எக்காலம்? (பத் திரகிரியார்) இவற்ருல் இவருடைய உள்ளக் துறவும் உணர்வு கலன் களும் உறுதி நிலைகளு ஒரளவு உணர்ந்துகொள்ளலாம். யாவும் துறந்து எகாங்கமாயிருக்க இவரிடம் ஒருநாள் ஒருகாய் பரிவோடு வந்து கின்றது. எவ்வுயிர்க்கும் இாங்கியருளுகிற இவர் அதற்குச் சிறிது அன்னமிட்டருளினர். உச்சிப்போது மாத்திரம் பிச்சை எம்.று உண்பதில் மிச்சிலே அகற்க ஊட்டி