பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1672 திருக்குறட் குமரேச வெண்பா பெரிய சுமையாம்; ஆகவே வேறு கொடர்புகள் அவர்க்கு என் ஆம் மிகவும் இன்னமையாகவே தோன்றும் என்பதாம். உயிரோடு உடன் பிறந்து தொடர்க்க வந்துள்ளமையை உடம்பு என்னும் சொல் உணர்க்கியுள்ளது. உம்மை அதன் உரிமையையும், உைைவயும் உயர்வாய் விளக்கி கின்றது. அரிய பல பேறுகளை அடைதற்கு இனிய கனி நிலையமாய் அமைக் துள்ள உடலும் மிகை ஆய்த்தோன்.றம் என்றது, துறவி யின் முடிவான பரிபக்குவ நிலைமையை உயத்துணர வந்தது. உடம்பு எடுக்க பயனே உயிர் உரிமையாய் அடைந்து கொண்டன; அக்க ஆன்மா பாமான்வையே பார்த்துக் களித் உக் கிளைக்க வருகிறது; அகனேடு முழுதும் கோய்ந்து ஆனக்க பவச மு. கங்கு இங்க உடல் இடையே தடையா யிருக்கிறது. ஆகவே இது அவர்க்கு மிகையாய் நின்றது. மிகை = குற்றம்; வருக்கம்; கேடு; தி ட , தீயின் மிகை சிறுபு வெகுண்டான். (சிந்தாமணி 281) இதில் மிகை குறிக்க கிற்கும் பொருளை அறிக. உலகப் பற்.அ.கள் முற்றும் அற்ற துறவி தேக வாழ்வில் இருக்கும் பொழுதே இவ்விய முக்கி கிலேயை எய்துகிருர்; சீவன் முக்கன் ஆன அர்ைக்குக் கேகம் பாாமாய்த் தோய்ந்துள்ளது. அவ் அண்மை துண்மையாய் ஈண்டு உனா வந்தது. கருமம் திரிவிதத்தில் கட்டவிழுங் காலம் அரவும் தவளேயும்போல் ஆகி--இருதலையில் கொள்ளிஎறும் பாயுடம்பே கூற்ரு கித் தோற்றுமெனின் உள்ளினரும் ஊருமென் னு கும். (ஒழிவிலொடுக்கம்) வினைக்கட்டுக்ள் நீங்கிய பொழுது அக்க உயிர்க்கு உடம்பே கூற்று ஆகித் தோற்றும் எனக் கண்ணுடைய வள்ளல் இங்கினம் காட்டி யிருக்கிரு.ர். பாபு, கொள்ளித்தி, கூற்.அ என்று உடம் பைக் குறித்திருக்கும் குறிப்புகள் கூர்ந்து சிக்கிக்க வுரியன. உவமை கிலைகளை ஊன்றி உணரும் அளவு பொருள் கயங்கள் வியனுய் விளங்கி வியப்புகளை விளைத் து வருகின்றன. பிறப்பு அறுக்கல் உற்ருர் எனத் அ விைகளைச் சுட்டியருளி ஞர். இங்கக் குறிப்பு அவரைச் சிறப்பா விளக்கியுளது.