பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வ 1675 உயிர்க்கு உரிய இனிய நிலையமாய் மருவியுள்ள உடம்பையே _அருவருக்த வெறுத்து வருவது உண்மையான துறவியின் -ன்மையாம். அல்லல் விளைவு இயல்பா அகலுகிறது. மனைவி மக்களைக் த மக்க உடலை வெறுத்து உறுதியாய் வெளியேறிய துறவி இடையே எய்துகின்ற சுகபோகங்கள் எகன் கண்ணும் மருண்டு மயங்கலாகாது. மாய மருள்கள் யாதம் மருவாதவரே தாய பேரின்ப வீட்டை மருவி மகிழ கேர்ன்ெறனர். மாசு படியாமையே மகிமைத் துறவாம். உயிர் உய்வதையே கருதியிருப்பவர் ஆகலால் உடம்பைக் _யாமாக் துறவியர் எண்ணி மறுகுகின்றனர். துன்பம் அற்ற இன்ப நிலையை அடைய நேர்ந்தவர் எவ்வழியும் தயாங்களே கிறைக்க புலைக்குடிலைப் பொல்லாக கோய் என்று எள்ளி இகழ்ந்து அதன் நீக்கக்கையே யாண்டும் உள்ளி உவங்து கிற்கின்றனர். ஞான வழியில் ஈன இழிவு ஒழிகிறது. என்பினை நரம்பிற் பின்னிக் குடர்வழும் பிறைச்சி மெத்திப் புன்புழுப் பொதிந்து செந்நீர்ப் புண்ணசும்பு ஒழுகி நாறித் துன்பநோய் எவற்றினுக்கும் உறையுளாய்ப் புறந்தோல் மூடும் வன்புலே உடம்பே ஆவி வருத்திடும் பிணிவே றில்லை. (காஞ்சிப்புராணம்) நாயினுக்கு இரையோ நரியினுக்கு இரையோ நகுநடைக் குழிவிழிப் பிறழ்பற் பேயினுக்கு இரையோ கழுகினுக்கு இரையோ பெரிதுநா றியபுழுக் குரம்பை ஈயினுக்கு இரையோ யாதினுக்கு இரையோ யான் சுமந் துழன்றிடப் பணித்தாய் தாயினுக்கு அழகோ குழவியை வருத்தல் சாற்றிட்ா இளசைவானவனே. (இளசையந்தாதி) உடம்பே ஆவி வருக்கிடும் பிணி; இது கொடிய கெடிய _ம எனத் துறவியர் கருதியுள்ளமையை இவை காட்டி புள்ளன. அரிய துறவுக் காட்சி இனிது தெரிய கின்றது. மானுர் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும் கோளுகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை