பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1676 திருக்குறட் குமரேச வெண்பா போனுலும் பேறிருந் தாலுநற் பேறிது பொய்யன்றுகாண் ஆலுைம் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே. - (பட்டினத்தார்; கன.து உடம்பைக் குறித்துப் பட்டினத்தார் கருதி மறுகி யுள்ளதை இ.த உறுதியாய்க் காட்டியுள்ளது. மடம்படும் இப்பிறவி மாற்ற நினைவார்க்கு உடம்பும் மிகைனன் றுணர்வுற்-றடங்கத் துறவா மனிதர்க்கு எளிதன்றே துஞ்சிப் பிறவா நெறியைப் பெற. (அமிர்தசாரம் 44i பிறவித் துயரை நீக்கி யருளுவது துறவே, துறக்தவரே பின்பு பிறந்து வாாதவாாய்ப் பேரின்ப நிலையைப் பெறுகின்ருள் என இது குறித்தளது. உடம்பும் மிகை என்ற உணர்வு பிறவி அறவே நீங்கி முக்கிக்கிருவை அடைய நேர்க்க முக்தர்களுக்கே இயல்பாகவுண்டாம்; ஆகவே அங்க மெய்யுணர்வு எத்தகைய விக்ககமுடையது? எவ்வளவு தத்துவங்கள் தோய்க்கக' எத்துணை உத்தம நிலையதர் உய்த்து உணரவேண்டும். முற்றத் துறந்தவர்க்கு உற்ற தேகமும் உயர் சுமையாய்க் தோன்றும். உயிர் துயர் உருது உய்யவே அவர் கருதி கி.ம்பர். இவ்வுண்மை பட்டின க்கார்பால் அறிய கின்றது. சரிகம். அரிய பெரிய அதிசய செல்வங்களையுடைய இவர் யாவும் ஒருங்கே துறந்த உணர்வொளியுடன் வெளியேறினர். காசம் ை ஊசியும் கூட வாாது என்.று கருதி உறுதி மீதார்க்க சென்அள்ளார். இவருடைய துறவு நிலை யாண்டும் அதிசயமாய் ச் துதி செய்து வா எவ்வழியும் கிவ்விய மகிமையோடு கேசுவிசி கின்றது. பெருங் கிருவுடைய இவர் துறக்க சென்அள்ளதை அங்காட்டு மன்னன் அறிக்கான். வியக் கான். இவரை கேனே காண வேண்டும் என்று பரிமீது இவர்க்கு வக்கான். ஒர் ஊர் அயலே தனியே இவர் அமர்க்கிருக்கார். அாசன் அங்கே வக்க குதிாையை விட்டிதங்கி இவர் அருகே அணுகி அதிசய வியப்போடு பார்த்தான். இவர் யாதும் பேசாமல் பாமசாக்காாய் ஆன்மானங்கத்தில் இருந்தார். சிறிது கோம் வியக்க கோக்கி கின்ற அவன் பின்பு பேச கேர்ந்தான். அக்க வேக்கன் கேட்ட