பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1Ꮾ?? கேள்விகளுக்குச் சாக்கசீலாான இவர் பதில் மொழிக்கது மகி கலம் கனிந்து வங்க.து. அயலே வருவன ஈண்டு அறிய வுரியன. அரசன்: செட்டியாாவர்களே! கோடி கோடியான பொருள்களை யெல்லாம் எள்ளித் கள்ளிவிட்டு இவ்வாறு கோவன ஆண்டியாய் நீங்கள் மாறியிருப்பது எனக்குப் பெரிய ஆச்சரியமாயிருக்கிறது; உரிய உண்மையைக் கெனிய விருப்புகிறேன்: இதில் என்ன சுகத்தைக் கண்டீர்கள்? பட்டினத்தார்: நீ நிற்க, யான் இருக்க. இங்க இயண்டு வார்க்கைகளே இவர் வாயிலிருக்தி வக்தன. முன்பு செல்வங்களை யுடையஞயிருக்க போது ர்ே வங்கால் எழுந்து கொழுது மரியாதையுடன் உம்மை ஆசனக்கில் இருக்கச் செய்த கான் கிம்பேன். அவற்றை அடியோெ விட்டேன்; இன்.று நீர் வந்து என் கால் அருகே சாலவும் பய பக்கியுடன் வணங்கி கிற்கின்றீர். கான் கம்பீரமாய் அமர்க்கிருக் ேெறன். இக்கக் காட்சியே துறவின் மாட்சியைத் தெளிவா விளக்கியுள்ளதே; வேறு சாட்சி எ.க ற்கு இக்கப் பொருள் களையெல்லாம் உள்ளடக்கி ரீ கிற்க, யான் இருக்க” என் ஊ _ருக்கமாய் உாைக் கார் வேங்தன் வியக் த பணிக். புகழ்ந்து போனன். இவருடைய அனுபவ உரைகள் கித்திய கத்துவங்களை கேயே விளக்கிச் சக்திய போதனைகளாய் வெளி வங்துள்ளன. இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணு நெஞ்சே! ஒருத்தருக்கும் தீங்கினையுன் ேைத-பருத்ததொந்தி நம்மதென்று நாமிருக்க நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தான். o (1) விடக்கே பருந்தின் விருந்தே கமண்டல வீனனிட்ட முடக்கே புழுவந் துறையிடமே நல முற்றுமிலாச் அடக்கே கருவி தளர்ந்துவிட் டால்பெற்ற தாயும் தொடாத் கொடக்கே உனேச்சுமந்தேன் நின்னின் ஏதுசுகம் எனக்கே? தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநான் |lயாரு நாளுர் எனப்பகர்வார் அந்த நேரத் திலே பமாயாரும் வந்து குடிகொள்வரே கொண்டநோயுமொரு பாயாரும் நீயுமல்லால் பின்னை ஏதுநட் பாமுடலே! ←$)