பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1878 திருக்குறட் குமரேச வெண்பா நாய்க்கொரு சூலும் அதற்கோர் மருத்துவம் நாட்டிலுண்டோ பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோபெருங் காஞ்சிரங்காய் ஆக்குவ சாரது அருந்துவ ராரது போல் உடம்பு தீக்கிரை யாவதல்லால் ஏதுக்காமிதைச் செப்புமினே! (4) மண்ணும் தனலாற வானும் புகையாற எண்ணரிய தாயும் இளைப்பாறப்-பண்ணுமயன் கையாற வும் அடியேன் காலாற வும்காண்பார் ஐயா திருவையா ரு. (பட்டினத்தார்) உறுதியுண்மைகள் கிறைக் த துறவுமணம் கமழ்ந்து ஞான வைாாக்கியங்கள் செறிந்து வந்துள்ள இக் கவிகளைக் கூர்ந்து உணர்பவர் இவருடைய பரிபாக கிலையைத் தேர்ந்து கொள்வர். விடக்கே முடக்கே உடம்பேl உனைச் சுமங்கேன்’ என்று குறித்திருக்கலால் பிறவி நீக்கக் கில் இவர் விரைந்துள்ளமை வெளியாய் கின்ற க. பிறப்பு அறுக்கல் உற்ருர்க்கு உடம்பும் மிகை என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து தெளிந்தது. உற்ற உடம்பும் உயர்சுமையாய்த் தோன்றுமே முற்றத் துறந்த முனிக்கு. த மவே உயிர்க்கு உறவு. 346. ஏனே அயனுலகும் எண்ணுர் சாபங்கர் கோனுலகே புக்கார் குமரேசா-ஞானமுற யானென தென்னும் செருக்கறுப்பான் வானுேர்க் குயர்ந்த வுலகம் புகும். (6) இ-ள் குமரே சா! அயனுலகையும் கடந்து சாபங்கள் என் உயர் உலகம் புகுக் கார் எனின், யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானுேர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்க. மாய மருள் நீங்கிக் தாய ஒளி யு.அக என்கின்றது. உடலையும் பொருளையும் பற்றிக் களிக்கும் மடமையை ஒழிக்கவன் தேவர்க்கும் மேலான பேரின்ப உலகை அடைவான். யான் என் லும் சொல்லுக்கு உண்மையாய் உரியது உயிரே. அதனை ஒருவி மறந்து தேக நிலையிலேயே யான் கான் என்.று புலையாய்ச் செருக்கி எவ்வழியும் மயலோடு மருவி வருகிருேம்.