பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1680 திருக்குறட் குமரேச வெண்பா தானிலே யாத சகம் திகழ் கிற்கும் தினமிலாத சிவம் திக ழாதே. (1) கறங்கெனு மாறுழல் கின்ற கருத்துப் பிறந்திற வாத பெரும்பிர மத்தில் இறந்திடில் யானென தென்னும் அகந்தை மறைந்திடும் அன்றி மறைந்திடு மோதான். (2) (பிரபு; மனே; 5, 6) யான் எனது என்பது இருக்கும் வரையும் ஞானம் உரு.து; அஞ்ஞான இருளே பெருகியிருக்கும்; அந்த அகங்கை ஒழிக்க பொழுது சிவன் சிவமாய்ச் சிறந்து திகழும் என அல்லம தேவர் இங்கனம் ஆன்ம அனுபவங்களை அருளியுள்ளார். யான் எனது என்னும் செருக்கு அறுத்து உயர்ந்த இருந்தவ முனி. (கூர்மபுராணம் 39, 9) யானும் அலது எனதும் அலது இதமும் அலதென்று மானமுடை மாதவனின் மேனிமகி ழாய்ை ஏனேவினை மாசுதனது உருவின் நிறு வாதே ஞான ஒளி நகைசெய்குணம் நாளும்அணி கின்றன். (யசோதரம்) பெருக் தவமுடைய ஞான முனிவர்களின் கிலைமையை இவை வாைந்து காட்டியுள்ளன. யான் எனது என்னும் அஞ்ஞான இருள் ஒழியவே மெய்ஞ்ஞான ஒளி வெளியாகிறது. யான்தான் எனும் சொல் இரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும் தோன் ருது சத்தியம் தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க் கின்ருன் மருகன் முருகன் கிருபாகரன் கேள்வியினல் சான் ருரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே. (கந்தரலங்காரம்) யான்தான் எனல் அறவே இன்பநிட்டை என்றருணைக் கோன்தான் உரைத்தமொழி கொள்ளாயோ-தோன்றி இழுக்கடித்தாய் நெஞ்சேநீ என்கலைகள் சோர அழுக்கடிக்கும் வண்ணுர்போல் ஆய். (தாயுமானவர்) யான் எனது அற்றவரே இறைவன் அருளையும்றவர் என அருணகிரியாரும், காயுமானவரும் இவ்வாறு கூறியுள்ளனர். யான் என்பது ஊனநிலையில் பாம்பரையாய் உருவாகி வங் தளது.