பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு issi அக்ச மாய மருள் ங்ேகிய பொழுது தாய பாமன் ஒளியில் ஆன்மா ஆர்வமாய்க் கோய்க்க மகிழ்கிறது. தானுறும் உடல்மனம் தனம் என்று உள்ளவை ஈனமில் குரு சிவ சரங்கட்கு ஈந்துதான் யான் எனது என்குதல் இன்றி வை குவோன் மேனிகழ் சிவமொடு வேற லான ரோ. இட்டலிங்ககதி) உடல் பொருள்களால் பிறர்க்கு உபகாரம் புரிந்து யான் எனது என்பது இன்றி யிருப்பவன் சிவனே யாவன் என இது குறித்துள்ளது. சீவன் சிவன் ஆகும் மருமம் அறிய வங்கது. யான் எனது என்னும் இவைகழன்று வந்து சிவ ஞான குருவை நனுகிலா-மானுடர்தம் பொல்லாப் பிறவிநோய் போமோ வரினுநிலத்து எல்லாக் கடவுளரும் இன்று. (சிவஞான, கலம்பகம் 32) யான் எனது என்னும் செருக்கு அற்றவரே பிறவி கோய் திர்ேக்க பேரின்பம் பெறுவர் என இது கூறியுள்ளமை காண்க. யான் எனது இறக்கப் பெற்றவர் பெற்றிடும் பேறே. யான் எனது அற்றவர் உறவை. இறைவனே இவ்வாறு காயுமானவர் துதித்திருக்ருெள். யான் எனது என்னும் கிமிர் இருக்கும் வரை இறைவன் அருளை யாரும் அடைய முடியாது; மாய மயக்கமான அக்தச் செருக்கு அற்ற போது கான் தாய பாமன் உற்ற துணையாய் உரிமை செய் சுருளுவன். பொய்யான மருளால் , வெய்ய _யாங்களே எவ்வழியும் விளைந்து விரிந்து வருகின்றன. தான லா தொன்று தன்னைத் தான் எனக் கருதிக் கொண்டே யானெலாம் செய்தேன் என்னும் ஞானம் அஞ்ஞானம் அத்தால் ஈனமாம் வினையிரண்டாம் இருவினை யால் உ டம்பாம் உளனமாம் உடம்பால் ஊழாம் ஊழினுல் ஆகா துண்டோ ? (மெய்ம் மொழி) யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதுயான் என்னும் இக்கோணே ஞான எரி யால்வெதுப்பி நிமிர்த்துத் 211