பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1682 திருக்குறட் குமரேச வெண்பா தான்.செவ்வே நின்றி.டவத் தத்துவன்தான் நேரே தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட் டோடும் நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்கும் கன்மம் ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால் ஒருவருக்கும் யான் எனது இங்கு ஒழியா தன்றே. (சிவஞானசித்தியார் 304) ஒன்றும் நம் செயல் இல்லைநெஞ் சேஇவண் ஒர் மயல் அதேைல சென்று சென்றுவெம் பவக்கடல் மூழ்கினம் செறிமயல் ஏதென்ன நன்று நீவின வினையிரு வினையையும் நான்செய் தேன் எனும் மானம் என்ற றிந்திடீது ஒன்றையும் மாற்றினே எனின் உனக்கு இணை யாரே? (வைராக்கியசதகம் 321 இவை ஈண்டு ஊன்றி உணர அரியன. குறிப்புகள் கூர்க்ை சிக்கிக்கத்தக்கன. இருள் நீங்கிய பொழுது கான் ஒளி ஒங்கி வருகிறது. யான் என்னும் மாயப் பற்.று அற்றபோதுகான் அக்க ஆன்மா தாய பேரின்ப வுலகை அடைந்து மகிழ்கிறது. அஃது அருக வரையும் பிறவி ஒழியாது; ஆகவே துன்பம் யாவும் நீங்கி என்றும் நிலையான இன்ப வாழ்வைக் காண முடியாது. அதிசய ஆனக்கத்தை அடைய கேர்க் கவரிடம் அகங்கா மமகாரங்கள் அடியோடு ஒழிக் த போகின்றன. சவுந்தரேசன் என்னும் பாண்டிய மன்னன் சிறக்க மதிமான். அரிய பல கலைகளை ஆய்ந்து கெளிக்கவன். உக்கம குணசீலன். விக்கக வேகி. கத்துவ ஞானம் உடைய அவ்வேக்கன் அவையில் ஒருமுறை உலக அறிஞர்கள் பலர் குழுமியிருக்தனர். பெரிய புலவர்களும், அரிய கவிஞர்களும், ஆ ைம ஞானிகளும் மேன்மையாய் கிறைக் கிருந்த அக்கச் சபையை நோக்கி அாசன் மிகவும் சுவையான ஒரு கேள்வியை விநயமாக் கேட்டான்: போகவுரிய பெரியவர் யார்? ' என்.று இவ்வாறு வேக்கன் அங்கே வினவிஞன்.