பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I684 திருக்குறட் குமரேச வெண்பா யான் எனது என்னும் செருக்கு அற்ற இடக்கிலேதான் இறைவன் பேரின்ப ஒளியாய் கேரே விளங்கி கிம்பன் என இவை விளக்கியுள்ளன. ஊனகிலை ஒழிய உண்மை ஒளி வெளியாம். நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை யில்லே (திருவாய்மொழி உடல் பொருள்களை நீர் எமது என்று பற்றி யிருக்கும் மடமையை அடியோடு மாய்த்து இறைவனே ஆர்வமாய்க் கருதுங்கள்; அதுவே உயிர்க்கு உய் கி; உயர் பேரின்பம் என கம்மாழ்வார் இங்ங்னம் கன்கு உபதேசிக்கிருக்கிருள். உலக ஆசைகள் ஒழிக் த கலக மருள்கள் கழிந்து உண்மை கிலை தெளிக்க பொழுது அகங்காம் முதலிய அவலங்கள் மாய்க் த போகின்றன. போகவே அங்க ஞானி சாக்க சீலகுய் விளங்கியிருக்கிமூன். ஆன்ம அமைதி அதிசய இன்பமாகிறது. விஹாய காமா ந் யஸ்ஸர் வாந் புமாம் சரதி நிஸ்ப்ருஹ: நிர்மமோ நிரஹங்கார: ஸ சாந்திம் அதிகச்சதி (கீதை; 2, 71) எல்லா ஆசைகளையும் அறவே விட்டு எதையும் இச்சியாமல் அகங்காாம் மமகாரங்களின்றி எவன் இயங்குகின்ருகுே அங்க மகான் சாங்கியை அடைகிருன் எனக் கண்ணன் இவ்வண்ணம் கூறியிருக்கிருள். பேரின்ப கிலேயைப் பெறுகிலை அறிய வங்தது. சிக்க சாங்கியில் ஆக்கமானக்கம் பெருகி வருதலால் அது இங்கே அனுபவிக்கிற ஒர் இனிய முத்தியின்பமாம். பான் எனது என்பதின்றி எவ்வகைப் பொருளும் விட்டான் தான் எனச் சரிக்கின் ருன்யார் அவனையே அடையும் சாந்தி சனம தடையார் இத்தை அடைந்தவர் இறக்கும் அப்போ தேனுமீ தடைவான் என்னை எய்துவார் பிறவி எய்தார். (பகவற் கீதை: பிறவி நீக்கிப் பேரின்பம் பெற வுரிய துறவியின் சீர்மையை இது தெளிவா விளக்கியுளது. உள்ளம் தெளிய உணர்வொளி ஓங்கி வருகிறது. வாவே ஊனப் புலைகள் யாவும் ஒருங்கே ஒழிக் த போகின்றன; உண்மை.கிலைகள் கேமே வெளியாகின்றன.