பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1686 திருக்குறட் குமரேச வெண்பா இவர் அடைக் தள்ள பேரின்ப நிலையை இ.த வசைக்து காட்டியுள்ளது. எ ல் ல உலகிற்கும் உயர்க்க காண பிசம பதத்தையும் வேண்டாம் என்.று விலகியிருக்க இவர் இ.அ.கியில் சறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப கிலையை எய்கியிருக் ருெள். அருநெறி புக்கான் என்றது. அதன் அருமை பெருமைகளை உய்த்தனா கின்றது. யான் எனது என்னும் செருக்கு அ.அப்பான் வாளுேர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்பதை யாவரும் அறிந்து கெளிய இவர் கேரே உணர்த்தி யருளிஞர். புத்தி தெளிந்து புலைகிலே போயொழியின் முத்தி யுறுமே முதல். ஆன்ம சிந்தனே செய்க. 347. கண்டும் சவுபரியும் காதலுறு பற்றினுல் கொண்டார் துயரேன் குமரே சா-மண்டிநின்று பற்றி விடா அ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. (7) இ-ள் குமரேசா கண்டு முனிவரும் சவுபரியும் காமப் பற்ருல் என தியர்கள் உற்ருர் எனின், பற்றினப் பற்றி விடாதவர்க்கு இடும்பைகள் பற்றி விட என்க. துன்பங்கள் ஒழியும் வழி உணர வக்கது. பாசப் பற். கள யாதும் விடாமல் ஆவலாய்ப் பற்றி கிற்பவரை எவ்வழியும் துன்பங்கள் யாண்டும் விடாமல் கடுமை யாய் வருத்தும். இச்சை ஒழியின் இடும்பைகள் ஒழியும். அளபெடைகள் இசை நிறை கது கின்றன. பொருளின் வழியே உருபுகள் மருவி வரும் ஆகலால் குவ்வுருபு ஐயுருவில் அமைந்தது. விடாதவரை விடா என்ற கல்ை பற்தை விட்ட வரை இடும்பைகள் விட்டொழியும் என்பது வெளிப்பட்டு கின்றது. உயிர் துயர் நீங்கி உய்வது உனா கேர்க்க.கி. பற்றும் இடும்பையும் காான காரிய முறையில் கருக வத்துள்ளன. வித்திலிருந்து விளைவுகள் விரி கல்போல் பற்றி விருந்து துன்பங்கள் படர்ந்து அடர்ந்த விரிகின்றன. தன்னை ஒருமுறை தொட்டவாைப் பின்பு விடாமல் ஒட்டிக் கொள்வதால் விடய இச்சை நெடிய பம்.ற என வக்கன.