பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1688 திருக்குறட் குமரேச வெண்பா கருவினில் மழவில் கற்கும் காலையில் பருவம் ஆறில் பெருகிய பொழுதில் நோயில் பிரிவினில் பகையி னிட்டும் பொருள்வயின் வேட்டது எய்தாப் புன்மையில் முதுமை தன்னில் மருவியது இழப்பில் சாவில் வன்துயர் மனிதர்க்கு உண்டே. (1) விதித்தன ஆண்டு நூறு மேவரிது ஆண்டு சில்ல கதித்திடும் இளமை தின்னும் காம நோய் சில்ல தின்னும் உதிக்கினல் உணர்வு மேலே உறுபிணி நாட ஒட்டா மதித்தனர் ஒழுக லாறும் வழுவிக்கும் மூப்பு நண்ணில். (2) இத்திறத் தினர்கள் மாந்தர் ஏஅனய உயிர்கள் எல்லாம் தத்தமக்கு அனந்த கோடிப் பகைவிராய்த் தாக்கப் பட்டும் பொத்திய பசியில் பட்டும் பொழுது இரு துடற்றப் பட்டும் மெத்திய துயரத்து ஆழ்ந்து விளிவன பல்லாற் ருனும். (3) மாதரை மைந்தர் தம்மை வள நிதித் திரளே விட்டுப் போதுமே என்றென் றேங்கிப் புழுங்கிநெஞ் சழிவதல்லால் சாதலே யுறுமஞ் ஞான்றும் தருமம் ஒன்று ஆற்ருர் எந்தை பாததா மரையை முன்னர் வறியராய்ப் பதிதர் ஆவார். (4] தருக்குறுஞ் செல்வம் எய்தின் தருக்கினல் பிழைகள் எல்லாம் பெருக்கும் நல் கூரின் அந்தோ பிறருழை இரந்து சேறல் மரித்தலில் துயர மீண்டும் வந்தவர்க்கு இரக்க மற்றுக் கரத்தல்மற் றதனினுாங்குக் கடுந்துயர் அறிவி லார்க்கே. (5) (தணிகைப் புராணம்) மனித வாழ்வில் மிடைந்துள்ள தயா நிலைகளை இவை வாைங் த காட்டியுள்ளன. பிறவியில் இவ்வாறு எவ்வழியும் வெவ்விய இடும்பைகளே விரிந்து பெருகி யிருக்கின்றன. இன்பமே வேண்டும் என்.று கருதி வருவதன் உயிரின் இயல்பு. அவ்வாறிருந்தும் இது துன்பங்களையே தொடர்ந்து படர்ந்து தடித்து வருகிறது. துயரமான பிறவி வினேயினுல் உண்டாகிறது; அவ்வினை பற்றினுல் விளைகிறது; பொல்லாத அங்கப் பாசப் பற்.ணு ஒழிக்கால் அன்றி சேத் தயாங்கள் நீங்கா. கனக்குக் துக்கங்களை விளைக்கின்ற பற்.றுக்களை மனிதன் மிக்க ஆவலோடு பற்றிக்கொள்கிருன்; பின்பு அல்லலடைந்த அக்கோ என்று அலமங் த கொங் த அவலமா புழலுகிருன்.