பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1608 திருக்குறட் குமரேச வெண்பா வழாஅ இன்பமும் புணர்மின்! அதாஅன்று கிழது நீரகம் புகினும், மேலது விசும்பின் பிடர்த்தலை ஏறினும், புடையது நேமி மால்வரைக்கு அப்புறம் புகினும் கோள்வாய்த்துக் கொட்கும் கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற்கு அரிதே. (ஆசிரியமா8ல) காளும் காலம் கழிக் த போகிறது; காலன் உன்மேல் விாைங் து வருகின்ருன்; எவ்வகையிலும் அவனுக்குக் கப்ப முடி யாது; இப்பொழுதே கல்லகை காடிச்செய்து கொள்க; அதுவே உன் உயிர்க்கு இன்பமான உய் கியாம் என இது போகித்துள் வளது. மதிகலமுடைய மனிதன் மாணம் நேருமுன் அதி விரைவாய்க் கதிகலனைக் கைக்கொள்ள வேண்டும். முருந்தனைய துாமுறுவல் முற்றிழையார் சேரி இருந்திளமைக் கள் உண்டு இடைதெரிதல் இன்றிக் கருந்தலைகள் வெண் தலைக ளாய்க் கழியு முன்னே அருந்தவமும் தானமும் ஆற்றுமின்கள் கண்டீர் ! a (சீவகசிந்தாமணி) சிற்றின் பக் கள்ளை உண்டு வெறி கொண்டு மயங்கி வினே மூத்து விளியாமல் காலம் உள்ள பொழுதே நல்ல கவமும் தானமும் செய்து சீவனுக்குப் பேரின்ப நிலையை விாைங் து கோே விளைத்துக் கொள்ளுங்கள் என இது விளக்கியுளது. பசிவந்த பின் நெல்லே விதைப்பதுபோல் விட்டில் தீ பற்றிக் கொண்டு நசியும்போது அதையவிக்க ஆறுவெட்டல் போலும்போர் நடக்கும் காலே விசிகநூல் கற்க முயல் வதுபோலும் கபமிஞ்சி விக்கிச் சிக்கி இசிவுகொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதயப் பேயே ! (நீதிநூல்) இளமையிலேயே கல் வினையைச் செய்து கொள்க; முது. மையில் யாதம் செய்ய இயலாத ஏதேனும் கல்லது செய்யும் படி உன் மனைவி மக்களிடம் சொல்ல நேர்ந்தாலும் காவு எழrது. போம்; ஆகவே சாவு வருமுன் ஆவகைச் செய்க என இது