பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1690 திருக்குறட் குமரேச வெண்பா பாட்டு வெளிவா லாயது. அக் கவியை கோக்கி வந்த இக்கவியின் சுவையைக் கருதி யுணர்பவர் உவகைமீக் கூர்ந்து உயர்வர். அக்க இடுக்கில் சிக்கிய குரங்கை இருவர் வந்து நீக்கிவிட்டனர்; பற்றில் அகப்பட்ட மனிதனைக் த மவும் ஞானமும் விடுதலை செய்தபோதுகான் இடும்பைகள் நீங்கி இன்பம் அடைவான். உயிர் துயர் நீங்கி உயர்வாய் உய்ய வேண்டுமாயின் மயலான உலகப் பற்றுகள் அயலே அடியோடு ஒழியவேண்டும். மருவிய மருள்கள் ஒருவி ஒழியாகவாையும் இறுகிய இருள்கள் ங்ேெ எவரும் இன்பம் பெற முடியாது. தந்தையாய் தன்னுடன் தோன்றிஞர் புத்திரர் தாரம் என்னும் பந்தம் நீங் காதவர்க்கு உய்ந்துபோக் கில்லெனப் பற்றி னயே வெந்த நீ ருடியார் ஆதியார் சோதியார் வேத கிதர் எந்தையா ருர் தொழுது உய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே! (தேவாரம்: உமவாய் ஒட்டியுள்ள பாசப் பற்றுகள் அற்றவரே இடும் பைகள் யாவும் நீங்கி என்றும் இன்பமயமாயுள்ள ஈசனை அடைய முடியும் எனக் திருஞானசம்பந்தர் கம் உள்ளத்தை கோக்கி இவ்வாறு உரிமையுடன உறுதி கூறியுள்ளார். பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில் சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம் உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும் உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும் புற்றரவக் கச்சார்த்த புனிதா என்றும் பொழிலாரு ராவென்றே போற்ரு நில்லே. (தேவாரம்) பாமன் ஒருவனே உம்றதுணே என். உறுதியாய்ப் பற்கி உலகப் பற்றுகளை ஒரு ங் .ே க விட்டு உய்கி பெம்.அன்ன